Categories: இந்தியா

அடுத்த 13 ஆண்டுகள் கழித்து வருடத்துக்கு 150 பில்லியன் டீசல் தேவை

Published by
மணிகண்டன்

இந்தியாவில் 2030ஆம் வருடம் டீசல் தேவை 150 பில்லியனாக அதிகரிக்கும். என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஆண்டுக்கு    90 பில்லியன் லிட்டர்களில் டீசல் இருப்பதாகவும் மத்திய அரசு சார்பில் அமைச்சர் தர்மதேந்திர பிரதான் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறியது, ‘10% வீதம் எண்ணெய் இறக்குமதியை குறைக்க அரசு விரும்புகிறது. உயிர் எரிபொருட்களை பயன்படுத்தவேண்டும்.’ என்றார். தற்போது இந்தியாவின் எண்ணெய் தேவை 80%ஆக உள்ளது

Published by
மணிகண்டன்
Tags: dieselindia

Recent Posts

நிறைவடைந்த ஐபிஎல் மெகா ஏலம்! சென்னை அணி வீரர்களின் முழு லிஸ்ட் இதோ!

ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலம் நேற்று மற்றும் இன்று என இரண்டு நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. அதில்,…

2 hours ago

தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை (26/11/2024) இங்கெல்லாம் மின்தடை!

கோவை : சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை சில பகுதிகள், பெரியதடாகம், பாப்பநாயக்கன்பாளையம். கட்டப்பட்டி, ஆர்.சி.புரம், ஜே.கிருஷ்ணாபுரம், நெகமம், வடசித்தூர்…

5 hours ago

கனமழையை எதிர்கொள்ள உதவி எண்களை அறிவித்த புதுச்சேரி ஆட்சியர்!

புதுச்சேரி : வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் 25.11.2024 முதல் 29.11.2024 வரை கன…

5 hours ago

ரெட் அலர்ட் எதிரொலி: நாளை நாகை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

நாகை : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…

6 hours ago

ஈ சாலா கப் நம்தே? பெங்களூரு தேடிய ‘அடேங்கப்பா 11 பேர்’ இவர்களா?

பெங்களூர் : இது தாங்க டீம் என்கிற வகையில் இப்படி ஒரு டீமுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம் என…

7 hours ago

75 லட்சம் டூ 4.80 கோடி… தொக்காய் தூக்கிய மும்பை அணி! யார் இந்த அல்லா கசன்ஃபர்?

ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலத்தின் 2-வது மற்றும் கடைசி நாளான இன்று ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில்,…

7 hours ago