அசாமில் லேசான நிலநடுக்கம்
அசாம் மாநிலத்தில் உள்ள தேமாஜி மாவட்டத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அங்கு கிலமோரா பகுதியிலிருந்து சுமார் 39 கி.மீ தொலைவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் லேசாக உணரப்பட்டதால் பொருள் சேதம் பற்றிய தகவல்கள் ஏதும் வெளிவரவில்லை.