அசாமில் சட்டவிரோதமான தங்கியிருக்கும் குடிமக்களை கண்டுபிடிப்பதற்கு NRC புதுபிப்பு…!!
அசாம்: 1.9 கோடி விண்ணப்பதாரர்களின் பெயரை உள்ளடக்கிய குடிமக்கள் தேசிய பதிவேட்டின் முதல் வரைவு இன்று துவங்கியது.
இது அசாமில் சட்டவிரோதமான தங்கியிருக்கும் குடிமக்களை கண்டுபிடிப்பதற்கு இத்தகைய குடிமக்கள் தேசிய பதிவேடு (NRC) புதுப்பிக்கப்பட்டுள்ளது.