அக்.மாதம் முதல் புதுச்சேரியில் இருந்து தாய்லாந்துக்கு விமானசேவை..!!
புதுச்சேரியில் இருந்து தாய்லாந்துக்கு, வரும் அக்டோபர் மாதம் முதல் விமான சேவை துவக்கப்பட உள்ளது.
புதுச்சேரி விமான நிலையத்திலிருந்து தாய்லாந்து நாட்டின் பேங்காங் நகருக்கான முதல் வெளிநாட்டு விமான சேவையைத் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தொடங்க உள்ளது வரும் அக்டோபர் மாதம் 10-ம் தேதி முதல் துவங்க இருக்கும். இந்த சேவைக்கான முன்பதிவையும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தற்போது தொடங்கிவிட்டது. இதற்கான கட்டணம் 14,429 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
DINASUVADU