அக்டோபர் 9ம் தேதிக்கு விசாரணைக்கு வருகிறது 2ஜி மேல்முறையீட்டு மனு …!
அக்டோபர் 9ம் தேதிக்கு 2ஜி மேல்முறையீட்டு வழக்கில் விசாரணையை ஒத்திவைத்தது டெல்லி உயர்நீதிமன்றம். 2ஜி வழக்கில் இருந்து ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் விடுவிப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.