மூலிகை குடோனில் தீ விபத்து : ரூ.2 கோடி மதிப்புள்ள மூலிகைகள் நாசம்
சாத்தூர் அருகே உள்ள மூலிகை குடோனில் தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. மேட்ட மலையில் ,தனியார் மூலிகை ஆலை ஒன்று செயல்பட்டு வந்தது .இந்நிலையில் இந்த மூலிகை ஆலையில் தீ விபத்து ஏற்பட்டு உள்ளது .இந்த தீ விபத்தில், ரூ.2 கோடி மதிப்புள்ள மூலிகை பொருட்கள் எரிந்து சாம்பலாகின.