வேலூர் அரக்கோணம் அருகே 25 லட்சம் மதிப்பிலான குட்கா, பான்மாசாலா உள்ளிட்ட போதைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அரக்கோணம் அடுத்த கடம்பநல்லூர் கிராமத்தில் தக்கோலம் பகுதியில் தனியாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் குட்கா, பான்மசாலா உள்ளிட்ட போதைப்பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள், அந்த காரை சோதனை செய்ததில் 25 லட்சம் மதிப்பிலான குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். இதையடுத்து போதைப்பொருள் கடத்த பயன்படுத்தப்பட்ட காரை பறிமுதல் செய்த அதிகாரிகள், கடத்தலில் ஈடுபட்ட லட்சுமிகாந்தன், ராமசந்திரன் ஆகிய இருவரை கைதுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
அமெரிக்கா : அதிபரைத் தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்று அமெரிக்காவின் அதிபரானார்.…
அரியலூர் : இன்று (நவம்பர் 6) புதன்கிழமை அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டத்தின் வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு…
சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே,…
சூரசம்ஹாரம் தோன்றிய வரலாறு மற்றும் திருசெந்தூரில் சூரசம்ஹாரம் நடைபெறும் நேரம் என்ன என்பதை பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம்…
வாஷிங்டன் : நடைபெற்று முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில்…
ஃப்ளோரிடா : அமெரிக்காவில் நடைபெற்று வந்த அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில் வெற்றி பெற்று 2-வது முறையாக…