வேலூர் மாவட்டத்தில் மூன்றாவது முறையாக நில அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே பேரணாம்பட்டுவில் இன்று காலை 9.30 மணி அளவில் அடுத்தடுத்து 2 முறை லேசான நில அதிர்வை உணர்ந்ததாக மக்கள் தகவல் தெரிவிக்கின்றன. சுமார் 3 வினாடிகள் நில அதிர்வு நீடித்ததாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்ததாக தகவல் கூறப்படுகிறது. ஏற்கனவே பேரணாம்பட்டு சுற்று வட்டாரத்தில் கடந்த நவம்பர் 29 மற்றும் டிசம்பர் 23ல் நில அதிர்வு உணரப்பட்ட நிலையில், மீண்டும் […]
வேலூரிலிருந்து 50கி.மீ தொலைவில் மேற்கு-வடமேற்கு பகுதிகளில் 3.5 ரிக்டர் அளவில் லேசான நில அதிர்வு. வேலூர் அருகே சில இடங்களில் லேசான நிலஅதிர்வு உணரப்பட்டதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சித்தூரில் ஏற்பட்ட நில அதிர்வு வேலூர் அருகே சில இடங்களில் உணரப்பட்டது. வேலூரிலிருந்து 50 கிலோமீட்டர் மேற்கு- வடமேற்கு பகுதியில் நில அதிர்வு உணரப்பட்டது என புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 3.5 ரிக்டர் அளவில் நில அதிர்வு ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு […]
வேலூர்:பிரபல நகைக்கடையான ஜோஸ் ஆலுக்காஸில் கொள்ளைப்போன 15 கிலோ தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த டிச.15 ஆம் தேதி வேலூர் தோட்டப்பாளையத்தில் உள்ள பிரபல நகைக்கடையான ஜோஸ் ஆலுக்காஸில் பின்பக்க சுவர் வழியாக துளையிட்டு மர்ம நபர்கள் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.அதன்படி,15 கிலோ தங்கம் மற்றும் 500 கிராம் வைரம் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.இதனையடுத்து,இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் 4 தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை தீவிரமாக […]
வேலூர்:ஜோஸ் ஆலுக்காஸில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பாக குச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த டிக்கா ராமன் என்பவரை காவல்துறையினர் கைது செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த டிச.15 ஆம் தேதி வேலூர் தோட்டப்பாளையத்தில் உள்ள பிரபல நகைக்கடையான ஜோஸ் ஆலுக்காஸில் பின்பக்க சுவர் வழியாக துளையிட்டு மர்ம நபர்கள் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.அதன்படி,15 கிலோ தங்கம் மற்றும் 500 கிராம் வைரம் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.இதனையடுத்து,இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் 4 […]
வேலூர்:ஜோஸ் ஆலுக்காஸில் கடந்த 15 ஆம் தேதி நடைபெற்ற 15 கிலோ தங்கம்,500 கிராம் வைரம் கொள்ளை சம்பவம் தொடர்பாக ஒருவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த டிச.15 ஆம் தேதி வேலூர் தோட்டப்பாளையத்தில் உள்ள பிரபல நகைக்கடையான ஜோஸ் ஆலுக்காஸில் பின்பக்க சுவர் வழியாக துளையிட்டு மர்ம நபர்கள் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.அதன்படி,15 கிலோ தங்கம் மற்றும் 500 கிராம் வைரம் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.இதனையடுத்து,இந்த சம்பவம் தொடர்பாக […]
வேலூர்:இன்று அதிகாலை வேலூர் அருகே நில அதிர்வு உணரப்பட்டதாக தமிழக பேரிடர் மேலாண்மை அமைப்பு தகவல். வேலூரில் இருந்து மேற்கு-தென்மேற்கு திசையில் 59 கிமீ தொலைவில் இன்று அதிகாலை நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை 4.17 மணிக்கு 3.6 ரிக்டர் அளவில் நில அதிர்வு உணரப்பட்டதாக தமிழக பேரிடர் மேலாண்மை அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.நில அதிர்வால் பாதிப்பு ஏதும் ஏற்பட்டதா என ஆய்வு செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
வேலூரிலுள்ள ஆவின் பால் நிறுவனத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் சோதனை நடத்தியதில், பொது மேலாளர் காரில் இருந்த பணம் உட்பட ரூ.15 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி பகுதியில் வேலூர் – திருவண்ணாமலை மாவட்டங்களை ஒருங்கிணைத்த ஆவின் தலைமையகம் உள்ளது. இதில் தலைமை அலுவலராக பணியாற்றுபவர் அதிமுக முன்னாள் அமைச்சர் கே சி வீரமணிக்கு நெருக்கமானவர் எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த ஆவின் நிறுவனத்தில் தற்போது லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி சோதனையில் […]
வேலூர் மாவட்டத்திலுள்ள ரேஷன் கடையிலுள்ள அரிசியை பதுக்கிய விற்பனையாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். வேலூர் மாவட்டம் முத்து மண்டபம் அருகே உள்ள ரேஷன் கடை விற்பனையாளர் கலையரசி அரிசியை பொதுமக்களுக்கு கொடுக்காமல் பதுக்கி வைத்துள்ளார். இது குறித்து பொதுமக்கள் அளித்த புகாரின் அடிப்படையில், கலையரசியின் வீட்டில் ஆய்வு செய்த மாவட்ட வழங்கல் அலுவலர் காமராஜ் அவர்கள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். அதன்படி முறையாக அரிசி வழங்காமல் 10 மூட்டை அரிசியை பக்கத்து வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரேஷன் கடை […]
கள்ளத்தொடர்புடன் விலகியிரு, திருமணம் செய்ய வற்புறுத்தியதால் கொலை செய்த கொடூரன் கைது. அன்மை காலங்களாகவே கள்ளக் காதலும் அதனால் ஏற்படக்கூடிய கொலைகளும் அதிகரித்துவிட்டது. இந்நிலையில் தற்பொழுது வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த கீழ்கொத்தூர் எனும் கிராமத்தை சேர்ந்த 42 வயதான அன்பு எனும் கட்டிட தொழிலாளிக்கும், உடன் சேர்ந்து வேலை செய்யக்கூடியவர் வத்சலா எனும் கூலி தொழில் செய்யக்கூடிய பெண்ணுக்கும் இடையில் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் நெருங்கி பழகியுள்ளனர். நீண்ட ஆண்டுகளாகவே இருவரும் உல்லாசமாக நெருங்கி […]
ரேஷன் கடையில் பொருள்கள் வழங்க தாமதமானதால் கடை ஊழியரை கடைக்குள் வைத்து பூட்டிய பொதுமக்கள். வேலூரில் உள்ள சலவன்பெட் எனும் பகுதியில் உள்ள இரண்டு ரேஷன் கடைகளில் வழக்கமாக ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்பொழுது இலவச அரிசியை வழங்கி வருவதால் முதியோர்களும் மற்ற ரேஷன் பொருட்களை வாங்க பொதுமக்களும் நீண்ட வரிசையில் அதிக நேரம் காத்துக் கொண்டிருந்துள்ளனர். அப்பொழுது பயோமெட்ரிக் சரியாக வேலை செய்யாததால் தாமதம் ஏற்பட்டு, அனைவரும் வெயிலிலேயே நீண்ட நேரம் நிற்க […]
முதலிரவு அன்றே சந்தேகம் தாங்க முடியாமல் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட புதுப்பெண். வேலூர் மாவட்டம் அரியூர் அடுத்த ரெட்டி பாளையத்தை சேர்ந்தவர் சந்திரலேகா. இவர் பிரம்மபுரம் கிராமத்தை சேர்ந்த பாலாஜி என்ற கல்லூரி விரிவுரையாளரை கடந்த ஆகஸ்ட் மாதம் 23 ஆம் தேதி திருமணம் முடித்துள்ளார். இந்நிலையில் திருமணம் ஆகி ஒரு வாரம் கூட முடிவடையாத நிலையில் ஆகஸ்ட் 30ஆம் தேதி குளியலறையில் புதுப்பெண் சந்திரலேகா தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த […]
வேலூர் கொரோனா தடுப்பு நிகழ்ச்சியில் முதல்வரை வரவேற்ற வருவாய் ஆய்வாளருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று முன் தினம் வேலூர் மாவட்டத்தில் கொரானா தடுப்பு பணிகள் குறித்தும் வளர்ச்சி பணிகள் ஆகியவற்றை தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி. பின்னர் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்வர் அதன்பிறகு தர்மபுரி மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொள்ள கார் மூலம் புறப்பட்டு உள்ளார். சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக முதல்வர் வருவதை அறிந்த அதிமுகவினர் அவரை […]
கொரோனா அச்சத்தால் 103 வயது மூதாட்டியை விரட்டும் ஊர்மக்கள். முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொடர்ந்து பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இதுவரை இந்த வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்தான் உள்ளது. இதனால், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், வேலூர் மாவட்டம் நரியம்பேட்டையில், பீவி என்ற 103 வயது மூதாட்டி வசித்து வருகிறார். இவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்த வைரஸ் பாதிப்பில் இருந்து […]
கட்டாய திருமணத்தை எதிர்த்து நேரடியக காவல் நிலையத்துக்கு புகார் மனுவுடன் சென்ற சிறுமிக்கு குவியும் பாராட்டுக்கள். வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்த 15 வயது கொண்ட சிறுமி ஒருவர் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள அவரது தாத்தா பாட்டி வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அங்கு அவரது தாத்தா பாட்டி 28 வயது நிறைந்த இளைஞன் ஒருவரை திருமணம் செய்து கொள்ளும்படி […]
குளிக்கும் போது 15 வயது சிறுமியை வீடியோ எடுத்து 3 இளைஞர்கள் மிரட்டியதால் தீக்குளித்த மாணவி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். வேலூரை சேர்ந்த 15 வயதுடைய மாணவி ஒருவர் தனது வீட்டின் பின்புறம் உள்ள திறந்த வெளி பகுதியில் குளித்துள்ளார். அப்போது அதனை அப்பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் வீடியோ எடுத்துள்ளனர். அதனையடுத்து அந்த வீடியோவை மாணவியின் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி, 5 ஆயிரம் பணம் மற்றும் தங்களது ஆசைக்கு இணங்குமாறும் கூறியுள்ளனர். இல்லாவிட்டால் இந்த வீடியோவை சமூக […]
குளிக்கும் போது 15 வயது சிறுமியை வீடியோ எடுத்து 3 இளைஞர்கள் மிரட்டியதால் தீக்குளித்துள்ளார். தற்போது போலீசாரால் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வேலூரை சேர்ந்த 15 வயதுடைய மாணவி ஒருவர் தனது வீட்டின் பின்புறம் உள்ள திறந்த வெளி பகுதியில் குளித்துள்ளார். அப்போது அதனை அப்பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் வீடியோ எடுத்துள்ளனர். அதனையடுத்து அந்த வீடியோவை மாணவியின் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி, 5 ஆயிரம் பணம் மற்றும் தங்களது ஆசைக்கு இணங்குமாறும் கூறியுள்ளனர். இல்லாவிட்டால் இந்த […]
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் தீவிரத்தை கட்டுப்படுத்துவதற்காக இந்திய அரசு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. இதனை அடுத்து பல கடைகள், மக்கள் கூடும் வணிக வளாகங்கள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளது. அந்த வகையில் வேலூரில் ஊரடங்கு உத்தரவு கட்டுப்பாடுகள் குறித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அவர் கூறுகையில், மளிகை கடைகள் அனைத்தும் வாரத்தின் திங்கள், வியாழன் மற்றும் ஞாயிறு ஆகிய கிழமைகளில் மட்டுமே திறக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், […]
உலகம் முழுவதும் பரவி வரக் கூடிய கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அனைத்து கடைகள் ஆலயங்கள், கல்விக்கூடம் என எல்லாமே மூடப்பட்ட நிலையில் உள்ளன. ஆனால், அத்தியாவசிய பொருட்களான பால் விற்பனை செய்வதற்கு குறிப்பிட்ட நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் 6 மணி முதல் 8 மணி வரை காலையிலும், 5 மணி முதல் 7 மணி வரை மாலையிலும் ஏற்கனவே பால் விற்பனை செய்யப்பட்டு வந்தது. […]
வேலூரில் உள்ள ஒரு ஏடிஎம்மில் கிடைத்த ரூ.5,000 பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த காவல்துறை அதிகாரிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. ஆற்காடு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரியும் சோமு என்பவர் அங்குள்ள ஏடிஎம் சென்று பணம் எடுக்கும்போது இயந்திரத்தில் ரூ.5,000 பணம் இருந்துள்ளது. இதையடுத்து அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்த அதிகாரி பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். காவல் அதிகாரியின் இந்த செயலை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
வேலூரில் உள்ள கோட்டையில் இரவு தனியாக இருந்த காதல் ஜோடியை தாக்கிய மர்ம கும்பல். பின்னர் காதலனின் கண்முன்னே பெண்ணை பலாத்காரம் செய்த 3 பேர் கொண்ட கும்பல்.வளைத்து பிடித்த காவல்துறையினர். வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் இளம்பெண் ஆவார்.இவர் வேலூரில் உள்ள ஜவுளிக்கடையில் வேலை செய்து வருகிறார்.இவரும் அதே ஜவுளிக்கடையில் பணியாற்றி வரும் இளைஞரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 18-ம் தேதி இரவு 9 மணியளவில் வேலூரில் உள்ள கோட்டையில் இருவரும் […]