வேலூர் ஐஎப்எஸ் நிதி நிறுவன அதிகாரிகள் வீடுகளில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை.!

வேலூர் ஐஎப்எஸ் நிதி நிறுவன அதிகாரிகள் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை செய்து வருகிற்னர் .
வேலூரை சேர்ந்த ஐஎப்எஸ் நிதி நிறுவனமானது முதலீடு செய்தால் அதிக வட்டியுடன் திருப்பி தருவதாக ஆசை வார்த்தை கூறி சுமார் 85 ஆயிரம் பேரிடம் 5900 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளனர். இதனை தொடர்ந்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து நிர்வாக இயக்குனர்கள், ஏஜெண்டுகள் என பலரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
தற்போது வேலூரில் மூன்று இடங்களில் ஐஎப்எஸ் நிதி நிறுவன முக்கிய நிர்வாகிகளுக்கு தொடர்புடையோர் வீடுகளில் இன்று டெல்லியில் இருந்து அமலாக்கத்துறையினர் சோதனை செய்து வருகின்றனர். இந்த சோதனையானது இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
டார்கெட் முடிக்காத ஊழியர்கள்… நாயை போல் அலைய வைத்து கொடுமைப்படுத்திய தனியார் நிறுவனம்.!
April 6, 2025
திறப்பு விழா அன்றே பழுது..! பிரதமர் மோடி திறந்து வைத்த பாம்பன் பாலத்தின் தற்போதைய நிலை என்ன?
April 6, 2025
வேட்டி சட்டையில் என்ட்ரி.! பாம்பனில் புதிய ரயில் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்!
April 6, 2025
நடிகர் ஸ்ரீதர் மறைவு: சினிமா பிரபலங்கள் அஞ்சலி.!
April 6, 2025