திருவண்ணாமலை ,
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த படவேடு பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி, ரேணுகொண்டாபுரம் அரசு பள்ளியில் பிளஸ் 2 படிக்கிறார். இவரை, படவேடு மங்களாபுரத்தை சேர்ந்த பசுபதி ஒருதலையாக காதலித்துள்ளார்.
தினமும் பள்ளிக்கு செல்லும் போதும், மாலை வகுப்பு முடிந்து வீடு திரும்பும்போதும் மாணவியை வழிமறித்து அந்த இளைஞர் காதலிக்கச் சொல்லி தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. அந்த மாணவியோ எரிச்சலடைந்து அவரை எச்சரித்துள்ளார். திருந்தாத மனம் கொண்ட பசுபதி, பள்ளிக்கு சைக்கிளில் சென்ற மாணவியை தடுத்து தகராறு செய்து கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் மாணவி சரிந்து விழுந்தார்.
இதைக்கண்ட பொதுமக்கள் ஆத்திரமடைந்து பசுபதியை சுற்றி வளைத்து பிடித்து தர்மஅடி கொடுத்தனர். வேலூர் அரசு மருத்துவமனையில் மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த இளைஞரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
DINASUVADU
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…