கும்மிடிபூண்டி அருகே விபத்துக்குள்ளான சமையல் எரிவாயு டேங்கர் லாரியில் இருந்து, இரண்டாவது நாளாக குழாய் மூலம் எரிவாயுவை மாற்றும் பணி நடைபெற்று வருகிறது.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் சென்னை-கொல்கொத்தா தேசிய நெடுஞ்சாலையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த, இந்தியன் ஆயில் நிறுவனத்தின் சமையல் எரிவாயு ஏற்றி சென்ற டேங்கர் லாரி நேற்று விபத்துக்குள்ளானது. இதனால் டேங்கர் லாரியில் இருந்து எரிவாயு கசிந்து வெளியேறியதால், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு, பொது மக்கள் அருகில் செல்லாதவாறு தீயணைப்பு துறையினர் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.
இதையடுத்து விபத்துக்குள்ளான டேங்கர் லாரியில் இருந்து,மாற்று டேங்கர் லாரிகளுக்கு குழாய் மூலம் எரிவாயுவை நிரப்பும் பணியில், இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரிகள் இரண்டாவது நாளாக ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…
கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…
திருவண்ணாமலை -தமிழ் மாதங்களில் எட்டாவது மாதமாக வரக்கூடியது தான் கார்த்திகை மாதம் .இந்த கார்த்திகை மாதத்தில் அனைவரும் வீடுகளில் விளக்கேற்றி…
டெல்லி : ஐபிஎல் போட்டிகளில் இந்தியாவின் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ் சிங் வீரராக விளையாடவில்லை என்றாலும் அணிக்குப் பயிற்சியாளராக வருவாரா?…
ஜார்க்கண்ட் : காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டின் (ஏடிசி) அனுமதி…