சங்கர் சிந்திய ரத்தத்திற்கு நீதி கிடைத்துள்ளது!சாதி வெறியர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் தீர்ப்பு…கௌசல்யா. ..
தாய் அன்னலட்சுமி, தாய்மாமன் பாண்டித்துரை, உறவினர் பிரசன்னா ஆகியோரின் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்வேன்.சங்கர் கொலை வழக்கில் கொடுக்கப்பட்டுள்ள தீர்ப்பின் மூலம் நீதித்துறை மீது நம்பிக்கை ஏற்பட்டுள்ளது – கவுசல்யா