திருநெல்வேலி மாவட்டம் முண்டந்துறை புலிகள் சரணாலய சுற்றுலா இணையதள சேவை தொடக்கம்!

Published by
Venu

திருநெல்வேலி மாவட்டம்  களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலய சுற்றுலாதளம் மிகவும் பிரபலமான ஒரு சுற்றுலா இடம் ஆகும் .இங்கு பயணிகளின் வருகை அதிகம் வருவதால் பயணிகளின் வசதிக்கு ஏற்ப புதிய திட்டத்தை அறிமுக படுதியுள்ளனர்.முண்டந்துறை புலிகள் சரணாலயம் குறித்து அறிய  இணையதள சேவை தொடங்கியது. www.kmtrecotourism.com  என்ற இணையதளம் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயம் குறித்த அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம்..
source: dinasuvadu.com

Recent Posts

“புதிய யுஜிசி வரைவு விதிகளுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுக” – மு.க.ஸ்டாலின் கடிதம்!

“புதிய யுஜிசி வரைவு விதிகளுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுக” – மு.க.ஸ்டாலின் கடிதம்!

சென்னை: பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பது, மத்திய அரசு கொண்டு வந்த பல்கலைகழக நிதிநல்கைக் குழு தொடர்பான வரைவு நெறிமுறைகளை திரும்ப பெற…

8 minutes ago

லக்னோ அணி புது கேப்டன் ரிஷப் பண்ட்! அதிகாரப்பூர்வமாக அறிவித்த உரிமையாளர்!

டெல்லி : இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் புதிய கேப்டனாக இந்திய அணியின் விக்கெட்…

24 minutes ago

விஜயை பரந்தூருக்கு வரவைத்த சிறுவன்.. அப்படி என்ன பேசினார் தெரியுமா?

சென்னை : பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக 910 நாட்களாக போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய்…

54 minutes ago

கொல்கத்தா மருத்துவர் கொலை : குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை அறிவிப்பு!

கொல்கத்தா : ஆர்.ஜி.கர் என்கிற அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனையில் முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்து வந்த மாணவி ஒருவர் …

1 hour ago

“நாடகம் ஆடுவதில் நீங்க கில்லாடி ஆச்சே..,” திமுக மீது விஜய் நேரடி அட்டாக்!

காஞ்சிபுரம் : தமிழக வெற்றிக் கழக கட்சி தலைவர் விஜய் இன்று  மேல்பொடவூரில் தனியார் மண்டப வளாகத்தில் பரந்தூர் விமான…

2 hours ago

பரந்தூர் வந்த த.வெ.க தலைவர் விஜய்! விவசாயிகள் கொடுத்த பரிசு என்ன தெரியுமா?

சென்னை : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13 கிராம…

3 hours ago