உவரி அருகே உள்ள ஒரு குளத்தில் மீன்பிடித்த மீனவர் சகதியில் சிக்கி உயிரிழப்பு…!!
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள உவரி அருகே உள்ள ஒரு குளத்தில் மீன்பிடித்து கொண்டிருந்தவர் அக்குளத்தில் உள்ள சகதியில் சிக்கி உயிரிழந்துள்ளார். கடந்த இரண்டு நாட்கள் நடைபெற்ற தேடுதல் வேட்டைக்கு பிறகு அந்த மீனவரின் உடல் இன்று மீட்கப்பட்டது .பின்னர் பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.