திருநெல்வேலி – நாகர்கோயில் வழித்தடத்தில் சென்று கொண்டிருந்த அரசுப்பேருந்தில், ஆயுதப்படை காவலர்களான, மகேஸ்வரன், தமிழரசன் என்பவர்கள் கூடங்குளம் செல்வதற்காக பயணித்துள்ளார். அப்போது அவர்களிடம் பேருந்து நடத்துனர் வாரண்ட் கேட்டுள்ளார். இருவரும் வாரண்ட் எழுத லேட் ஆனதால், நடத்துனர் ரமேஷ்நருக்கும். காவலர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் வாக்குவாதம் முற்றி, காவலர்களின் ஒருவர் நடத்துனரை தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த நடத்துனருக்கு கண்ணின் அருகில் அடிபட்ட்டு ரத்தம் வெளியானது இதனை தொடர்ந்து அந்த நடத்துனர் அருகில் உள்ள மூன்றடைப்பு காவல்நிலையத்தில், இரு […]
திருநெல்வேலி மாநகர காவல்துறை, மக்களின் நலன்களுக்காக பேஸ்புக் இன்ஸ்டாகிராம் ட்விட்டர் போன்ற பல சமூக வலைத்தளங்கள் பயன்படுத்தி வருகின்றன. இதில் அவர்கள் நகைச்சுவை நடிகரான வடிவேலின் காமெடி நீம்சர் மூலம், மக்களிடையே ஹெல்மெட் ஏடிஎம் பாஸ்வேர்டு திருட்டு லைசன்ஸ் போன்றது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த தொடங்கியுள்ளனர். இதனை மாநகர காவல்துறை துணை ஆணையர் ஆன சரவணன் தொடங்கி வைத்தார். தற்பொழுது இந்த முயற்சி, பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதில் ஒருசில மீம்ஸ்கள் இதோ…
திருநெல்வேலி மாவட்டத்தில் கூடங்குளத்தில் அணு உலை இயங்கி வருகிறது. இந்த அணு உலை இருப்பதால் சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு பாதிப்புகள் ஏற்படும் என கூறி, பல போராட்டங்கள் நடைடப்பெற்றன. இதனால் பல நாட்கள் அணு உலை இயங்காமல் இருந்து வந்துள்ளது. மேலும், சில தொழில்நுட்ப காரணங்களால் ஆலை சரிவர இயங்கவில்லை எனவும் . இதனால் ஒரே ஒரு அணு உலை மட்டுமே இயங்கிவந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல்களை உலக அளவில் உள்ள அணு உலை, மற்றும் அணு […]
திருநெல்வேலி மாவட்டம் சிவகிரி அருகே மன்னர் (39). இவர் கடந்த 2012 -ம் ஆண்டு காணவில்லை என அவரது மனைவி மேரி போலீசில் புகார் கொடுத்து உள்ளார்.ஆனால் கணவர் பற்றிய தகவல் கிடைக்காததால் சென்னையில் உள்ள உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்து உள்ளார். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் திருநெல்வேலி குற்றப்பிரிவு ,குற்ற புலனாய்வு துறைக்கு வழக்கு விசாரிக்க அனுப்பப்பட்டது.இந்த வழக்கை தொடர்ந்து அதிகாரிகள் விசாரித்து வந்தனர். விசாரணையில் மன்னர் தோட்டத்தில் தண்ணீர் பாய்ப்பதற்காக […]
நாங்குநேரி தொகுதிக்கு மூன்று துணை தேர்தல் அதிகாரிகள் செயல்படுவார்கள் என்று நெல்லை ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஸ் தெரிவித்துள்ளார். நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிக்களுக்கு அக்டோபர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.இந்த நிலையில் இன்று நெல்லை ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஸ் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் அருண் சக்திகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்கள்.அப்பொழுது நெல்லை ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஸ் கூறுகையில், நாங்குநேரி தேர்தல் நடத்தும் அலுவலராக மாவட்ட வழங்கல் துறை அதிகாரி நடேசன் செயல்படுவார்.தொகுதிக்கு மூன்று துணை தேர்தல் […]
தூத்துக்குடியில் கடந்த சில மாதங்களாக தொடர் கொலைகள் நடந்து வருகிறது .இந்த ஒரு வாரத்தில் மட்டும் 3 கொலைகள் நடந்துள்ளது அதில் தூத்துக்குடி சிவந்தாகுளத்தில் நடந்த இரட்டைக்கொலை அதிர்ச்சியை ஏற்படத்தியது.அதன் பின்னர் தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையில் வீட்டின் மொட்டை மாடியில் மது அருந்தியவர்களை தட்டி கேட்டதற்காக மற்றொரு கொலை நடந்தது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் கடந்த 3 மாதத்தில் மட்டும் 19 கொலைகள் நடந்துள்ளது இந்நிலையில் தூத்துக்குடியில் 5 காவல் ஆய்வாளர்கள் நெல்லையில் 2 காவல் […]
சிலை கடத்தல் பிரிவு சிறப்பு அதிகாரியாக பணியாற்றி வருகிறார் ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி பொன் மாணிக்கவேல். இவர் தலைமையிலான சிலைகடத்தல் பிரிவு சிறப்பு குழு திருநெல்வேலியில், காணாமல் போன சிலையை கண்டறிய முடியவில்லை என 37 வருடங்களுக்கு முன்னர் காணாமல் போன சிலையை கண்டுபிடித்துள்ளனர். திருநெல்வேலி, கள்ளிடைக்குறிச்சியில் உள்ள குலசேகரமுடையர் உடனுறை அறம் வளர்த்த நாயகி அம்மன் கோவிலில் இருந்த நடராஜர் சிலை 37 வருடங்களுக்கு முன்னர் காணாமல் போனது. அப்போது திருநெல்வேலி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து, […]
மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் ஐந்தருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஐந்தருவியில் பாதுகாப்பு வளையத்தை தாண்டி நீரானது ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு நலன் கருதி குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
கடந்த 11 ஆம் தேதி, திருநெல்வேலி கடையத்தில், சண்முகவேல் மற்றும் செந்தாமரை தங்களது பண்ணை வீட்டில் தனியாக இருந்த போது, இரு கொள்ளையர்கள் அவர்களை தாக்க முயற்சித்தனர். அப்போது அந்த வீரத்தம்பதி அந்த திருடர்களை விரட்டி அடித்ததனர். இந்த சிசிடிவி காட்சிகள் சமுக வலைத்தளத்தில் பரவி அந்த தம்பதியை பலரும் பாராட்டினார். மேலும், சுதந்திர தினத்தன்று முதலமைச்சர் கையால் சிறப்பு விருதும் வழங்கப்பட்டுள்ளது. இந்த கொள்ளை சம்பவத்தை விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட்டு, தீவிரமாக விசாரணை நடந்து வருகிறது. […]
நெல்லையை சார்ந்த 45 வயது மதிப்புத்தக்க மெக்கானிக் அவரின் மனைவியை பிரிந்து சென்று விட்டார்.இவர்களுக்கு 2 மகள்களும் , ஒரு மகனும் உள்ளனர். அவர்கள் 3 பேரும் தந்தையுடன் வளர்ந்து வந்தனர். இந்நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 25-ம் தேதி மெக்கானிக் வீட்டில் இருந்த தனது மகளை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது தொடர்பாக நெல்லை மாவட்ட குழந்தைகள் நல அலுவலருக்கு தகவல் கிடைத்ததும் உடனடியாக அந்த மெக்கானிக் வீட்டிற்கு சென்ற சிறுமியை மீட்டு […]
நெல்லை மாவட்டத்தில் சீவலப்பேரி அருகே உள்ள பாலாமடை பகுதியில் ஒரு குளம் ஒன்று உள்ளது.அந்த குளத்தின் கரையில் பனங்காடு உள்ளது.அப்பகுதியில் மக்கள் சென்று வரும் வழக்கம் உண்டு.அப்போது அப்பகுதியில் ஒரு குழந்தை அழுகுரல் சத்தம் கேட்டுள்ளது. அந்த வழியாக சென்றவர்கள், சுற்றுமுற்றும் பார்த்தபோது மரத்தின் வேர்களுக்கு இடையில் மச்சிளம் பெண் குழந்தை ஒன்று இருந்தது தெரியவந்துள்ளது.பிறந்து சிலமணிநேரம் மட்டுமே ஆன குழந்தையை பார்த்த ஊர்மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின்னர் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு […]
திருநெல்வேலி மாவட்டத்தில் கருப்பந்துறை தாமிரபரணி ஆற்றங்கரை பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் ஆவார்.இவர் அப்பகுதியில் கட்டிட தொழில் செய்து வந்துள்ளார்.இவருக்கு முத்துமாரி என்ற மனைவியும் 3 வயது கைகுழந்தையும் உள்ளது. இந்நிலையில் நேற்று இரவு அப்பகுதியில் உள்ள முக்கிய சாலை மணிகண்டன் அவருடைய நண்பர்களுடன் நின்று கொண்டிருந்துள்ளார்.அப்போது 3 இரு சக்கரவாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட மர்மக்கும்பல் மணிகண்டனை அரிவாளால் சரமாரியாக தாக்கியுள்ளது. இந்த தாக்குதலில் மணிகண்டன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்துள்ளார்.மேலும் உடன் […]
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் உள்ள அணு மின் நிலையத்தில் வேலை செய்து வந்தவர் தான் கிறிஸ்டோபர். இவர் மீது, சென்ற மாதம் சிறுமியை பாலியல் துன்புறுத்தியதாக கூறி போகோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கிறிஸ்டோபர் இன்னும் பிடிபடவில்லை. அந்த புகாரின் பேரில் நெல்லை வள்ளியூர் காவல் நிலையத்தில் வழக்கு விசாரணை நடந்து வந்தது இந்த வழக்கின் விசாரணையின் போது கிறிஸ்டோபர் போன் நம்பரில் இருந்து லீலாபாய் எனும் பெண்ணின் நம்பருக்கு அதிகமாக […]
நெல்லையில் முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, அவரது கணவர் மற்றும் அவரது வீட்டு பணிப்பெண் ஆகிய மூவரும் அவர்கள் வீட்டிலேயே படுகொலை செய்யப்பட்டனர். இந்த கொலை வழக்கின் சிபிசிஐடி விசாரணை அதிகாரியாக இருந்த டிஎஸ்பி அனில்குமார் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார். சிபிசிஐடி விசாரணை அதிகாரியாக இருந்த டிஎஸ்பி அனில்குமார் சென்னைக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். அவருக்கு பதிலாக டிஎஸ்பி பிராங்க்ளின் ரூபன் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். மேலும் திருப்பூர் மாவட்ட எஸ்பியாக இருந்த ஏ.கயல்விழி உளுந்தூர்பேட்டையில் […]
நெல்லையில் முதியவர்கள் திருடர்களை துரத்தி துரத்தி அடித்த சிசிடிவி காட்சிகள் வெளியானது. நெல்லை மாவட்டதில் உள்ள கடயத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசிப்பவர், சண்முகவேல். இவர் விவசாய தொழில் செய்து வருகிறார். இவர், நேற்று இரவு 11.30 மணியளவில், வீட்டின் வாசலில் அமர்திருந்தனர். அப்பொழுது வீட்டிற்குள் வந்த முகமூடி அணிந்த நபர்கள் இருவர், சண்முகவேலை தாக்கினார். உடனே அவரும் அவரின் மனைவியும் , சண்முகவேலும் அந்த நபர்களை அங்கிருந்த சேர் மற்றும் இதர பொருட்களை கொண்டு தாக்கினார்கள் […]
கடந்த மாதம் ஜூலை 23இல் தமிழ்நாடு முழுவதும் பரப்பாக பேசப்பட்ட கொடூர கொலை சம்பவம் அரங்கேறியது. இதில், நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, அவரது கணவர் மற்றும் வீட்டு பணிப்பெண் ஆகிய மூவரும் கொலை செய்யப்பட்டனர். இதில் தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரித்து திமுக பெண் பிரமுகரின் மகன் கார்த்திகேயன் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜூலை 29இல் இவ்வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது. அதனை அடுத்து நீதிமன்றம், 5 நாட்கள் கார்த்திகேயனை விசாரிக்க அனுமதி அளித்துள்ளது. […]
திமுகவை சேர்ந்த நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி நெல்லையில் உள்ள அவரது வீட்டில் கொடூர கொலை செய்யப்பட்டார். உடன் அவரது கணவர் மற்றும் வீட்டு பணிப்பெண் ஆகியோரும் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகள் பலவற்றை ஆராய்ந்து திமுக பெண் பிரமுகரின் மகன் கார்த்திகேயன் தான் இந்த கொலையை செய்தார் என்பது உறுதி செய்யப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் வழக்கு சிபிசிஐடி கைக்கு மாறியது. அண்மையில் கார்த்திகேயனை 7 […]
நெல்லை மேலப்பாளையம் பகுதியை சார்ந்த 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் நெல்லை டவுனில் உள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியராக வேலை செய்கிறார். இப்பெண்ணின் கணவருக்கு 68 வயதாகிறது. அவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த 29 வயது வாலிபர் இவர் வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார். அந்த வாலிபர் யார் என்றால் இப்பெண்ணின் தம்பியின் நண்பன். இருவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்தனர். இந்த […]
நெல்லை மாவட்டம் பணகுடி சேர்ந்த கார்த்திகேயன் (49) இவர் கப்பலில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி தனலட்சுமி(40) இவர்கள் இருவருக்கும் திருமணமாகி 15 வருடங்கள் ஆகிறது. ஆனால் இவர்களுக்கு குழந்தை இல்லை. பல ஆண்டுகளாக பல்வேறு சிகிச்சைகள் செய்தும் குழந்தை பிறக்காததால் கார்த்திகேயன் மன அழுத்தத்தில் இருந்தார். இதனால் ஐந்து வருடங்களுக்கு முன் கப்பலில் செய்து கொண்டு இருந்த வேலையை விட்டுவிட்டு வீட்டில் வந்து இருந்து விட்டார். இதன் காரணமாக கணவர் மனைவிக்கும் அடிக்கடி […]