திருநெல்வேலி

நெல்லையில் பேச்சிமுத்து என்பவரை மர்ம கும்பல் வெட்டி விட்டு தப்பியோட்டம்…??

நெல்லை கிருஷ்ணாபுரத்தில் நொச்சிகுளம் சமத்துவபுரத்தை சேர்ந்தவர் பேச்சிமுத்து என்பவரை மர்ம கும்பல் வெட்டி விட்டு தப்பியோடிவிட்டனர். இதனால் அப்பகுதியில் பொதுமக்கள் பதற்றம் அடைந்துள்ளனர். மேலும் இக்கொலையின் பின்னணி யார்…?? கொலை செய்ய காரணம் என்ன..?? கொலை செய்தவர்கள் யார் …?? என பல கோணத்தில் சிவந்திபட்டி காவல்துறையினர் விசாரணை செய்துவருகின்றனர்.

#Murder 1 Min Read
Default Image

பேருந்துகள் ஓடாததால் இன்றும் நாளையும் நடைபெறவிருந்த தேர்வுகள் ரத்து !

போக்குவரத்து தொழிலாளர் வேலை நிறுத்தம் காரணமாக இன்றும் நாளையும் நடைபெறவிருந்த M.Phil (ஆய்வியல் நிறைஞர்)மற்றும் தனித் தேர்வு (Private Exam) ஒத்திவைக்கப்பட்டுள்ளது .  தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும்   மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது .. போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அரசுப் பேருந்துகள் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக தேர்வுகளை ஓத்தி வைப்பதாக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது .. source: dinasuvadu.com

#Tuticorin 2 Min Read
Default Image

திருநெல்வேலியில் அனுமதியின்றி மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல்…!!

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகாவில் உட்பட்ட பகுதியான குருவிகுளம் அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய பாலமுருகன் என்பவருக்கு சொந்தமான டிராக்டர் காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்டு பின்னர் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். மேலும் இது குறித்து குருவிகுளம் போலீசார் தீவிர விசாரணை செய்துவருகின்றனர்.

river sand 1 Min Read
Default Image

திருநெல்வேலியில் ATM மையத்தில் பணமெடுத்த வாடிக்கையாளரிடம் நூதன முறையில் பணம் திருடிய ஆனந்தகுமார் கைது

நெல்லை மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில் தாலுகா அருகே உள்ள கரிவலம்வந்த நல்லூரில் தனியார் வங்கியின் ATM மையத்தில் பணமெடுத்த வாடிக்கையாளர் தங்கபழம் என்பவரிடம் நூதன முறையில் பணம் திருடிய ஆனந்தகுமார் என்பவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.மேலும் அவர் திருடிய பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

ATM 1 Min Read
Default Image

திருநெல்வேலி மாவட்டம் முண்டந்துறை புலிகள் சரணாலய சுற்றுலா இணையதள சேவை தொடக்கம்!

திருநெல்வேலி மாவட்டம்  களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலய சுற்றுலாதளம் மிகவும் பிரபலமான ஒரு சுற்றுலா இடம் ஆகும் .இங்கு பயணிகளின் வருகை அதிகம் வருவதால் பயணிகளின் வசதிக்கு ஏற்ப புதிய திட்டத்தை அறிமுக படுதியுள்ளனர்.முண்டந்துறை புலிகள் சரணாலயம் குறித்து அறிய  இணையதள சேவை தொடங்கியது. www.kmtrecotourism.com  என்ற இணையதளம் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயம் குறித்த அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம்.. source: dinasuvadu.com

forest website 2 Min Read
Default Image

நெல்லையில் மு.க ஸ்டாலினுக்கு எதிராக அழகிரி ஆதரவாளர்கள் ஒட்டிய போஸ்ட்டர்களால் திமுகவினர் மத்தியில் பரபரப்பு…!!

நெல்லை மாவட்டம் பாவூர் சத்திரம் கீழ்ப்பாவூர் பகுதியில், மு.க ஸ்டாலினுக்கு எதிராக அழகிரி ஆதரவாளர்கள் ஒட்டிய போஸ்ட்டர்களால் திமுகவினர் மத்தியில் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது. கடந்த மாதம் நடைபெற்ற ஆர்கே.நகர் இடைத்தேர்தலில் திமுகவின் மிகப்பெரிய தோல்வியை  மு.கருணாநதியின் மூத்த மகனும்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் மு.க.அழகிரி மற்றும் அவரது பேரனும் முன்னாள் மத்திய அமைச்சருமான தயாநிதிமாறன் கடுமையாக விமர்சித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

#DMK 2 Min Read
Default Image

திருநெல்வேலி கம்மாளன்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியின் வளர்ச்சிக்கு உதவிய மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன்…!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கம்மாளன்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியின் வளர்ச்சிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உதவியால் மேலும் ஒரு அடி முன்னேற்றம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் அவர்கள் ஒதுக்கிய ரூ.6 லட்சம் மதிப்பிலான கம்ப்யூட்டர் அறை கட்டிட அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி இன்று நடந்தது. இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் கே.ஜி.பாஸ்கரன், தாலுகா செயலாளர் சுடலைராஜ், கிளைச்செயலாளர் முருகன் உள்ளிட்ட மாணவர்களும் இளைஞர்களும் பொதுமக்களும் திரளாக பங்கேற்று சிறப்பித்தனர். அரசு […]

#Politics 3 Min Read
Default Image

நெல்லை மாவட்டம் அருகே சிறுத்தைகளை பிடிக்க கூண்டு! வனத்துறையினர் நடவடிக்கை…

நெல்லை மாவட்டம் வடகரை அருகே உள்ள மேக்கரை அடவிநயினார் அணைப்பகுதியை சேர்ந்தவர் காஜா மைதீன். இவர் ஆடுகள் வளர்த்து வருகிறார். கடந்த 15-ந்தேதி காலையில் இவர் ராயர்காடு பகுதியில் மேய்ச்சலுக்கு ஆடுகளை விட்டு இருந்தார். அப்போது புதருக்குள் இருந்து வந்த 2 சிறுத்தைகள், ஆடுகள் மீது பாய்ந்து தாக்கின. ஒரு ஆட்டை அடித்துக் கொன்று தின்றன. மேலும் 2 ஆடுகளை அடித்துக் கொன்று காட்டுக்குள் இழுத்து சென்று விட்டன. ஒரு ஆடு காயத்துடன் தப்பி ஓடி வந்து […]

india 3 Min Read
Default Image
Default Image
Default Image

கூடங்குளம் அணுமின் நிலையத்தின் புதிய வளாக இயக்குனராக டி.எஸ்.சௌத்ரி நியமனம்…!

நெல்லை: கூடங்குளம் அணுமின் நிலையத்தின் புதிய வளாக இயக்குனராக டி.எஸ்.சௌத்ரி நியமிக்கபட்டுள்ளார்.முன்பு இருந்த வளாக இயக்குனர்  ஜின்னா மும்பையில் உள்ள அணுமின் நிலைய தலைமை அலுவலகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த உத்தரவை இந்திய அணுமின் கழக தலைவர் எஸ்.கே.சர்மா பிறப்பித்துள்ளார்.

atomic power station 1 Min Read
Default Image
Default Image

ஓகி புயலால் பாதிக்கபட்டவர்களுக்கு தோழனாக மாறிய தென்காசி காவல் ஆய்வாளர் பாலமுருகன்…!

தென்காசியில் ஓகி புயல் நேரத்தில் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகி வீடில்லாது சாலையில் தங்கியிருந்தவர்களை கண்டறிந்து பள்ளி வளாக அறையில் தங்க வைத்து தானே உணவுகளை பறிமாறியும், அவர்களுக்கு தேவையானவற்றை ஏற்பாடும் செய்து கொடுத்தவர் தென்காசி காவல் ஆய்வாளர் பாலமுருகன்.   இவரின் இந்த சமூகம் சார்ந்த சேவையை மனதார பாராட்டுவதில் பெருமிதம் கொள்கிறது நமது தினச்சுவடு.மேலும் அவரின் சேவையை பாராட்டுகளுடன் வாழ்த்துகிறது .

#TNRains 2 Min Read
Default Image
Default Image

குற்றாலம், மணிமுத்தாறு அருவிகளில் வெள்ளம்

நெல்லைமாவட்டத்தில் குற்றாலம், மணிமுத்தாறு அருவிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது இதனால் அங்கு சுற்றுலா பயனிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் கனமழை காரணமாக குற்றாலம் அருவிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. மேலும் மணிமுத்தாறு டேம் 104 அடி உயர்ந்து மணிமுத்தாறு அருவிகளிலும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதானால் அங்கு வெள்ளம் ஏற்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மணி 10௪

#Rain 2 Min Read
Default Image
Default Image

நெல்லை மாவட்டத்தில் அணைகளின் நீர்மட்டம் கிடுகிடு உயர்வு

  வடகிழக்குப் பருவமழையின் தீவிரம் காரணமாக, நெல்லை மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. அம்பாசமுத்திரம் சுற்றுப்பகுதிகளில் கடந்த 2 நாள்களாக கனமழை பதிவாகி வருகிறது. இதனால், கடனாநதி அணை, முழு கொள்ளளவான 85 அடியை எட்டியுள்ளது. அணைக்கு வரும் 600 கனஅடி தண்ணீர், அப்படியே வெளியேற்றப்படுகிறது. பாபநாசத்தில் உள்ள 143 அடி கொள்ளளவு கொண்ட காரையார் அணையின் நீர்மட்டம் 109 அடியாக அதிகரித்துள்ளது. 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணை, 91 […]

#Rain 2 Min Read
Default Image
Default Image

கார்டூனிஸ்ட் பாலா வான்டடு லிஸ்டில்

சமிபத்தில் நெல்லையில் கந்துவட்டிக்கு எதிராக தீக்குளித்து இறந்த குடும்பத்தினருக்கு நிகழ்ந்த அநிதியை கண்டு கோபப்பட்டு கார்டூனிஸ்ட் பாலா ஒரு கேலிசித்திரம்  வரைந்தார்.கார்டூனிஸ்ட் பாலா வரைந்த சித்திரம் அவதூறு செய்வது போல அமைந்தாக கூறி மாவட்ட ஆட்சியர் நந்தூரி அளித்த புகார் கொடுத்ததை அடுத்து, பாலாவை கைது செய்தனர் இதையடுத்து, சென்னையில் கார்டூனிஸ்ட் பாலாவை கைது செய்த போலீசார், நெல்லை மாவட்ட முதலாவது குற்றவியல் நீதித்துறை நீதிமன்ற நீதிபதி ராமதாஸ் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அப்போது பாலா தரப்பில் ஜாமின் […]

#Nellai 4 Min Read
Default Image

கந்துவட்டி கொடுமைகளால் பாதிக்கபட்டோருக்கான பரப்புரை கலைபயணம் இன்று தொடக்கம்

கந்துவட்டி கொடுமைகளால் பாதிக்கப்பட்டோருக்கான பொது விசாரணை நடத்தகோரி அனைத்து கட்சி சார்பில்  பரப்புரை கலைப்பயணமானது நெல்லை மேலப்பாளைத்தில் துவங்கியது. இதன் முதல் பயணமாக இன்று, வள்ளியூர், ஏர்வாடி, களக்காடு, சேரன்மாதேவி, அம்பை, விகேபுரம், பொட்டல்புதூர், கடையம், தென்காசி ஆகிய பகுதிகளில் இந்த பரப்புரை நடந்து வருகிறது.

#Politics 1 Min Read
Default Image