தென்காசியில் ராமநதி – ஐம்பு நதி இணைப்பு திட்டம் பணி தொடர்பான ஆய்வுக் கூட்டம்…!!

Default Image

நெல்லை மாவட்டம் தென்காசியில் ராமநதி – ஐம்பு நதி இணைப்பு திட்டம் பணி தொடர்பான ஆய்வுக் கூட்டம் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் செல்வமோகன்தாஸ் பாண்டியன், டி.ஆர்ஓ முத்துராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்