திருநெல்வேலியில் 8000 மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை…??
நெல்லை : கடற்கரை பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி இருப்பதால் 5 வது நாளாக 8000 மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. கடற்கரையோர பகுதிகளில் நேற்று இரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.