21 குண்டுகள் முழங்க பெரிய பாண்டியன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது
21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் காவல் ஆய்வாளர் பெரியபாண்டியனின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது பெரிய பாண்டியன் உடல் அவரது சொந்த ஊரான நெல்லை மாவட்டம் மூவிருந்தாளியில் நல்லடக்கம் செய்யப்பட்டது