நெல்லையில் 15,000 வழக்கு பதிவு..!!

Published by
Dinasuvadu desk
திருநெல்வேலி:
சாலை போக்குவரத்தக்த்தை மேம்படுத்துவதற்கு ,சாலை விபத்தை போக்குவதற்கும் சில நடவடிக்கைகளையும் , கட்டுப்பாடுகளையும் வாகன ஓட்டிகள் மீது விதிக்கப்பட்டு வருகினறது.
நெல்லை மாநகரில் சாலை விதிமுறைகளைக் கடைப்பிடிக்காமலும் ஹெல்மெட் அணியாமலும் இரு சக்கரவாகனங்களை ஓட்டியதாக 15 ஆயிரம் பேர் மீது இந்த ஆண்டில் வழக்கு
பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் சொல்லப்படுகிறதது.அதிலும் குறிப்பாக இந்த ஆண்டு  இதுவரையிலும் தலைக்கவசம் அணியாததால் சாலை விபத்து களில் 40 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சில தினங்களுக்கு முன்பு கூட வாகனத்தில் பின் இருக்கையில் பயணிப்பவர்களும் கட்டாயம் ஹெல்மட் அணிய வேண்டும் என்ற உத்தரவை நீதிமன்றம் விதித்தது என்பது குறிப்பிடத்தக்கது…
DINASUVADU
Published by
Dinasuvadu desk

Recent Posts

கிடைத்தது முக்கிய அங்கீகாரம்… இனி நாம் தமிழர் கட்சியும் ஒரு மாநில கட்சி! 

கிடைத்தது முக்கிய அங்கீகாரம்… இனி நாம் தமிழர் கட்சியும் ஒரு மாநில கட்சி!

சென்னை : சீமான் தலைமையில் 2010ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட கட்சி 'நாம் தமிழர் கட்சி'. அப்போது முதல்…

5 hours ago

த.வெ.க மாவட்ட செயலாளர்கள் நியமன குழப்பம்! அடுத்தடுத்த நகர்வுகள் என்ன?

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி வரும் பிப்ரவரி மாதத்தோடு ஓராண்டு நிறைவு…

6 hours ago

இஸ்ரோ வெளியிட்ட ஹேப்பி நியூஸ்! நாளை விண்ணில் ‘மிக’ முக்கிய நிகழ்வு!

டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking) செயல்முறை மூலம் இணைக்கும் நோக்கத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில்…

8 hours ago

சட்டப்பேரவையில் காரசார விவாதம்.. ஈபிஎஸ்க்கு சவால் விடுத்த மு.க ஸ்டாலின்!

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.…

8 hours ago

“சீமான் கருத்துக்கள் பதற்றத்தை ஏற்படுத்துகிறது!” உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

மதுரை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…

8 hours ago

கரடு முரடான ரோட்டிற்கு குட்’பை’… விரைவில் வருகிறது பறக்கும் கார்? வைரல் வீடியோ உள்ளே…

சீனா : கார் ஒட்டிக்கொண்டு சாலையில் வேகமாக செல்லும் போது சில சமயங்களில்,  சாலைகளில் இருக்கும் மேடு பள்ளங்களை கவனிக்காமல்…

9 hours ago