நெல்லையில் 15,000 வழக்கு பதிவு..!!
திருநெல்வேலி:
சாலை போக்குவரத்தக்த்தை மேம்படுத்துவதற்கு ,சாலை விபத்தை போக்குவதற்கும் சில நடவடிக்கைகளையும் , கட்டுப்பாடுகளையும் வாகன ஓட்டிகள் மீது விதிக்கப்பட்டு வருகினறது.

நெல்லை மாநகரில் சாலை விதிமுறைகளைக் கடைப்பிடிக்காமலும் ஹெல்மெட் அணியாமலும் இரு சக்கரவாகனங்களை ஓட்டியதாக 15 ஆயிரம் பேர் மீது இந்த ஆண்டில் வழக்கு
பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் சொல்லப்படுகிறதது.அதிலும் குறிப்பாக இந்த ஆண்டு இதுவரையிலும் தலைக்கவசம் அணியாததால் சாலை விபத்து களில் 40 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சில தினங்களுக்கு முன்பு கூட வாகனத்தில் பின் இருக்கையில் பயணிப்பவர்களும் கட்டாயம் ஹெல்மட் அணிய வேண்டும் என்ற உத்தரவை நீதிமன்றம் விதித்தது என்பது குறிப்பிடத்தக்கது…
DINASUVADU