இந்நிலையில், நேற்று சென்னை வானிலை மைய இயக்குனர் எஸ். பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில், ஒரு குறைந்தழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதாகவும். அது குமரிக்கடல் முதல் லட்சத்தீவு வரை பரவி உள்ளதாகவும். மேலும் இதன் காரணமாக தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும். இதிலும் குறிப்பாக குறிப்பாக தென் மாவட்டங்களில் சில இடங்களில் மிதமான மழை பெய்யும் எனவும் கூறினார்.
இதனை தொடர்ந்து தென்காசி, செங்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இன்று மழை பெய்து வருகிறது. தொடர் மழையின் காரணமாக குற்றாலம் மெயின் அருவியில் பொதுமக்களுக்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
டெல்லி : நாகாலாந்து பாஜக பெண் எம்பி ஒருவர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தன் அருகே…
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…