தனிநபருக்கும், போக்குவரத்து கழகத்திற்கும் இடையே நெல்லையில் ஏற்பட்ட தகராறுகாரணமாக திடீரென போக்குவரத்து தொழிலாளர்கள் பேருந்துகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர் பெரும்பரபரப்பு ஏற்பட்டது. இதனால் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பொது மக்கள் பெரும்பாதிப்புக்குள்ளாகினர் மேலும் போக்குவரத்து தொழிலாளர்களுடன் வாக்குவாத்தில் ஈடுபட்டதால்பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை பாளையங்கோட்டை மகராஜநகரில் நிலஉச்சவரம்பு சட்டப்படி தனி நபர் ஒருவரிடம் 60 சென்ட் இடத்தை அரசு கைப்பற்றியது பின்னர் அரசு போக்குவரத்த கழகம். மின்வாரியதிற்கு அந்த இடம் ஒதுக்கப்பட்டது. ஆனால் தற்போது அந்த இடம் தனிநபர் ஒருவர் தனக்கு சொந்தமானது என வழக்கு தொடர்ந்துள்ள நிலையில் அவருக்கு ஆதரவாக தீர்ப்பு வந்ததாக கூறபடுகிறது. இந்நிலையில் அந்த இடத்தில் போக்குவரத்து அதிகாரிகாரிகளுக்கும் அந்த தனிபருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தபட்டதாக கூறபடுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஊழியர்கள் அனைத்து அரசு பேருந்துகளையும் நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பொது மக்கள் பெரிதும் அவதிப்பட்டனர் பொது மக்கள் கூறுகையில் திடீர் வேலைநிறுத்தத்தால் மிகவும் பாதிக்கபட்டதாகவும் எங்களை பாதி வழயிலே இறக்கிவிடப்பட்டதாகவும் இந்த பிரச்சனையில் அரசு தலையீட்டு உடனடியாக பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
டெல்லி : எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…
வதோதரா : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி0 போட்டிகள், 3 ஒரு…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…