சமீபத்தில் கேரளாவில் கனமழை பெய்து அனைத்து அணைகளும் நிரம்பி வழிகின்றது.குற்றாலம் அருவிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது.கனமழை இப்படி கொட்டியும் , வெள்ளம் அருவிகளில் பெருக்கெடுத்து ஓடியும் மேற்குதொடர்ச்சி மலைக்கு சம்பந்தமான தாமிரபரணி ஆற்றில் நீர் வரத்தானது அப்படி பேசும்படி இல்லை என்பது மக்களின் கவலையாக இருக்கின்றது.
தாமிரபரணி ஆற்றில் வரும் நீரின் அளவுக்கு கரணம் மணல் கொள்ளையாக இருக்கும் என்று மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.அண்டை மாநிலம் கேரளத்தில் அவ்வளவு மழை பொழிந்து தண்ணீரை காணோம் என்ற தவிப்பில் நெல்லை விவசாயிகள் உள்ளனர்..
DINASUVADU
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலம் நேற்று மற்றும் இன்று என இரண்டு நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. அதில்,…
கோவை : சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை சில பகுதிகள், பெரியதடாகம், பாப்பநாயக்கன்பாளையம். கட்டப்பட்டி, ஆர்.சி.புரம், ஜே.கிருஷ்ணாபுரம், நெகமம், வடசித்தூர்…
புதுச்சேரி : வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் 25.11.2024 முதல் 29.11.2024 வரை கன…
நாகை : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
பெங்களூர் : இது தாங்க டீம் என்கிற வகையில் இப்படி ஒரு டீமுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம் என…
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலத்தின் 2-வது மற்றும் கடைசி நாளான இன்று ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில்,…