தென்காசியில் ஓகி புயல் நேரத்தில் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகி வீடில்லாது சாலையில் தங்கியிருந்தவர்களை கண்டறிந்து பள்ளி வளாக அறையில் தங்க வைத்து தானே உணவுகளை பறிமாறியும், அவர்களுக்கு தேவையானவற்றை ஏற்பாடும் செய்து கொடுத்தவர் தென்காசி காவல் ஆய்வாளர் பாலமுருகன்.
இவரின் இந்த சமூகம் சார்ந்த சேவையை மனதார பாராட்டுவதில் பெருமிதம் கொள்கிறது நமது தினச்சுவடு.மேலும் அவரின் சேவையை பாராட்டுகளுடன் வாழ்த்துகிறது .
சென்னை : இந்த வருடத்திற்கான முதல் தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. இதில், ஆளுநர் உரையாற்றவிருந்தார்.…
டெல்லி: இந்தியாவில் முதல்முறையாக பெங்களூருவில் உள்ள 2 குழந்தைகளுக்கு ஹ்யூமன் மெட்டாப்நியூமோ (HMPV) வைரஸ் தொற்று இருப்பதை இந்திய மருத்துவ…
சென்னை : இந்த வருடத்திற்கான முதல் தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் இன்று காலை 9.30 மணிக்கு தலைமை செயலகத்தில் தொடங்கியது. ஆளுநர்…
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை 2025 ம் ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் இன்று காலை 9.30 மணி அளவில் தொடங்கிய நிலையில்,…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இந்த ஆண்டிற்கான முதல் கூட்டத்தொடரில் இன்றைய தினம் காலை 9.30 மணிக்கு தொடங்கியது. ஆளுநர்…
கேரளா: கேரள மாநிலம் இடுக்கியில் 30 அடி பள்ளத்தில் அரசு பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர்…