திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள சூரியூரில் மாட்டுப் பொங்கலையொட்டி ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறுகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து 550 காளைகள் கொண்டுவரப்பட்டுள்ளன. அந்தக் காளைகளைப் பிடிப்பதற்கு 600 வீரர்கள் வந்துள்ளதால் ஒரு மணி நேரத்துக்கு 200பேர் கொண்ட ஒரு குழுவுக்கு என்ற முறையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கால்நடைப் பராமரிப்புத் துறையைச் சேர்ந்த மருத்துவர்களின் சோதனைக்குப் பின்னரே காளைகள் களமிறக்கப்படுகின்றன. முதலில் சூரியூர் கோவில் காளை இளையகாசிக்குப் பூசைகள் செய்யப்பட்டு அவிழ்த்துவிடப்பட்டு ஜல்லிக்கட்டு தொடங்கியது. இதையடுத்து மற்ற காளைகள் அவிழ்த்து விடப்படுகின்றன.
சிறப்பாக மாடுபிடிக்கும் வீரர்களுக்கும், பிடிபடாமல் ஓடிச்செல்லும் மாடுகளின் உரிமையாளர்களுக்கும் தங்க நாணயம், பீரோ, கட்டில், சைக்கிள், மிக்ஸி, கிரைண்டர், குக்கர் உள்ளிட்ட பரிசுகள் வழங்கடுகின்றன. உள்ளூர் மற்றும் வெளியூர்களைச் சேர்ந்த ஏராளமானோர் போட்டியைக் கண்டுகளித்து வருகின்றனர்.
மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள சூரியூரில் மாட்டுப் பொங்கலையொட்டி ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறுகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து 550 காளைகள் கொண்டுவரப்பட்டுள்ளன. அந்தக் காளைகளைப் பிடிப்பதற்கு 600 வீரர்கள் வந்துள்ளதால் ஒரு மணி நேரத்துக்கு 200பேர் கொண்ட ஒரு குழுவுக்கு என்ற முறையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கால்நடைப் பராமரிப்புத் துறையைச் சேர்ந்த மருத்துவர்களின் சோதனைக்குப் பின்னரே காளைகள் களமிறக்கப்படுகின்றன. முதலில் சூரியூர் கோவில் காளை இளையகாசிக்குப் பூசைகள் செய்யப்பட்டு அவிழ்த்துவிடப்பட்டு ஜல்லிக்கட்டு தொடங்கியது. இதையடுத்து மற்ற காளைகள் அவிழ்த்து விடப்படுகின்றன.
சிறப்பாக மாடுபிடிக்கும் வீரர்களுக்கும், பிடிபடாமல் ஓடிச்செல்லும் மாடுகளின் உரிமையாளர்களுக்கும் தங்க நாணயம், பீரோ, கட்டில், சைக்கிள், மிக்ஸி, கிரைண்டர், குக்கர் உள்ளிட்ட பரிசுகள் வழங்கடுகின்றன. உள்ளூர் மற்றும் வெளியூர்களைச் சேர்ந்த ஏராளமானோர் போட்டியைக் கண்டுகளித்து வருகின்றனர்.
சென்னை : சீமான் தலைமையில் 2010ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட கட்சி 'நாம் தமிழர் கட்சி'. அப்போது முதல்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி வரும் பிப்ரவரி மாதத்தோடு ஓராண்டு நிறைவு…
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking) செயல்முறை மூலம் இணைக்கும் நோக்கத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில்…
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.…
மதுரை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…
சீனா : கார் ஒட்டிக்கொண்டு சாலையில் வேகமாக செல்லும் போது சில சமயங்களில், சாலைகளில் இருக்கும் மேடு பள்ளங்களை கவனிக்காமல்…