இன்று (15.3.18) காலை கோவில்பட்டி வாட்டாச்சியர் அலுவலகத்தில் காட்டு நாயக்கன்
சமுகத்திற்க்கு பழங்குடியின சான்றிதழ் வழங்க கோரி காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகின்றது.இந்த போராட்டத்தில் மலைவாழ் மக்கள் நல சங்கத்தின் மாநில தலைவர் பி.டெல்லிபாபு ex.MLA, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் கே.எஸ்.அர்ஜுனன் மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.பி பெருமாள்,மாநிலக்குழு உறுப்பினர் மல்லிகா, நகர செயலாளர் முருகன்,ஒன்றியச்செயலாளர் ஜோதிபாசு,மலைவாழ் மக்கள் நல சங்கத்தின் செயலாளர் சக்திவேல் முருகன், சிஐடியு மாவட்டகுழு உறுப்பினர் தெய்வேந்திரன் உட்பட சுமார் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றுள்ளனர்.
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக அஜித்குமார் நடித்துள்ள "விடாமுற்சி" படம் வெளியாகவிருக்கிறது. படம் வெளியாக இன்னும் சில…
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன்…