தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் மற்றும் புன்னக்காயல் பகுதியில் 46 லட்சம் மதிப்பில் இரண்டு திட்டங்களின் பணியை திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்தார்….
ஆத்தூரில் உள்ள தைக்காதெருவில் 20இலட்சம் மதிப்பில் பேவர் பிளாக் சாலை மற்றும் 4இலட்சம் மதிப்பில் சின்டெக்ஸ் டேங்க் அமைப்பு .புன்னக்காயல் பகுதியில் 22 இலட்சம் மதிப்பில் 5 இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி ஆகிய பணிகள் திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நிதியின் கீழ் நடைபெறுவதை சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் நேற்று மாலை ஆய்வு செய்தார்….
source: dinasuvadu.com
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…