தூத்துக்குடியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் இன்று கீழ்காணும் கோரிக்கைக்களை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில் அவர்கள் அரசு காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் , அரசனை (G.O ) 56_யை இரத்து செய்ய வேண்டும் , அரசு ஊழியர்கள் போராட்டாத்தில் ஈடுபாடாதல் கைது செய்யப்பட்ட ஜாக்டோ_ ஜியோ நிர்வாகிகளை விடுதலை செய்ய வேண்டும் என்ற முழக்கங்களளை எழுப்பி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்திற்க்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் M.S முத்து , மாவட்ட பொருளாளர் டேனியல் மற்றும் வாலிபர் சங்க தலைவர்கள் பங்கேற்றனர்.போராட்டம் நடத்திய அனைவரையும் காவல்துறையினர் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர்.
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…