ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை தீங்கு தொடர்பான விழிப்புணர்வு பொதுக்கூட்டத்திற்கு அனுமதி கோரி தொடர்ந்த வழக்கில் தூத்துக்குடி எஸ்.பி.யிடம் விளக்கம் கேட்டு தெரிவிக்க அரசு சம்மந்தப்பட்ட வழக்கறிஞருக்கு மதுரை உயர்நீதிமன்றகிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் இயக்கம் சார்பில் பள்ளி மாணவர்கள்,பெண்கள்,அ.குமாரரெட்டியார் புறம் கிராம பொதுமக்கள் இரு நாட்கள் தூத்துக்குடியில் போராட்டம் நடத்தி ,பின்னர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான…
சென்னை : சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு ஒரு மாணவி 2 பேரால்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. சென்னையில்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களுக்கு நூற்றாண்டு பிறந்தநாள் விழா நிகழ்வு சென்னையில்…
மெல்போர்ன் : ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட…
சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…