தூத்துக்குடி

தூத்துக்குடியில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா விளையாட்டு போட்டிகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு !-tuty news

Thoothukudi News: தூத்துக்குடியில் நடைபெரும் எம்.ஜி.ஆர் .நூற்றாண்டு விழா நடைபெறுவதையொட்டி   விளையாட்டுபோட்டிகள்  நடைபெறுகிறது.வருகின்ற 7 ஆம் தேதி தொடங்கும் இந்த போட்டியில் ஆண்களுக்கான கூடைபந்து ,இறகுபந்து, கைப்பந்து ,கபடி,கோ-கோ ,நீச்சல் போட்டிகள் மற்றும் வாலிபால் போன்ற போட்டிகள் நடைபெறுகிறது .இந்த போட்டிகள் அனைத்தும் Thoothukudi-லும்  ,ஹாக்கி  போட்டி கோவில்பட்டியிலும் நடைபெறுகிறது .8 ஆம் தேதி பெண்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெறுகிறது .இதுகுறித்து  மாவட்ட விளையாட்டு அலுவலர் லூ.தீர்த்தோஸ் வெளியிட்டார் .போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் அணிகள் அனைத்தும் […]

#Thoothukudi 2 Min Read
Default Image

தூத்துக்குடியில் நாளை சிறப்பு முகாம்கள் !9 இடங்களில் நடைபெறுகிறது -tuty news

Thoothukudi News:தமிழக அரசு பல்வேறு திட்டகளை அறிமுகபடுத்தி உள்ளது .இந்நிலையில் புதியதாக பல்வேறு திட்டங்களை அறிமுகபடுதியுள்ளது.எனவே தூத்துக்குடியில் நாளை மட்டும் ஒன்பது இடங்களில் அம்மா நலத்திட்டங்கள் நடைபெற உள்ளது .அதாவது நவம்பர் 3ஆம் தேதி நடைபெறுகிறது.இதை Thoothukudi மாவட்ட ஆட்சியர் என்.வெங்கடேஷ் அறிக்கையாக வெளியிட்டார் . அதில் முகாமில் முதியோர் ஓய்வுதியம் உட்பட சமுக பாதுகாப்பு திட்டங்கள் ,பட்டா மாறுதல்,இலவச வீட்டு மனை பட்ட ,உழவர் பாதுகாப்பு அட்டை ,பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதல் ,சாதி சான்றுகள் […]

#Thoothukudi 4 Min Read
Default Image

பூடானில் நடைபெற்ற ஸ்கேட்டிங் போட்டியில் தூத்துக்குடி மாணவர்கள் 7 தங்கம்,2 வெள்ளி,1 வெண்கல பதக்கத்தை வென்றுள்ளனர்….!

தூத்துக்குடி speed skating association சார்பாக தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஐந்து மாணவர்கள் Bhutan Olympic committee சார்பாக நடத்திய  international speed skating and musical skating போட்டிகளில் கலந்துகொண்டு தங்கம், வெள்ளி மாற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளனர். A. Vinoth (good shepherd school) speed skate பிரிவில் தங்கமும் skating musical chair பிரிவில் தங்கமும் வென்றார், S. Udhaya Kumaran (good Shepherd modal school) 10-12 வயது பிரிவில் speed […]

#Thoothukudi 2 Min Read
Default Image

தூத்துக்குடியில் 2கேட் பிராதான சாலையை சீரமைக்க கோரி மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம்…!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  தூத்துக்குடி மாநகரக்குழு சார்பில் 2கேட் பிராதான சாலையை சீரமைக்க கோரி கிளை உறுப்பினர் அருனாச்சலம்  தலைமையில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.. இந்த கையெழுத்து இயக்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் அர்ச்சுனன் ராஜா மாநகரசெயலாளர் ,மாவட்ட குழு உறுப்பினர் முத்து,மேலும் கிளை சார்பில்  பூவலிங்கம் .சாம்பசிவம் ,முருகன் உட்பட ஏராளமானோர் கலந்துகொன்டனர் .

#Thoothukudi 2 Min Read
Default Image

கோவில்பட்டியில் கழுதைகளை விட்டு நூதனப் போராட்டம்…!

தூத்துக்குடி-கோவில்பட்டி பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள் செய்யாததை கண்டித்து கழுதைகளை விட்டுபோராட்டத்தில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.கோவில்பட்டி அண்ணா பேருந்துநிலையத்தில் போதிய மின்விளக்குகள், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும்,புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் நகர தலைவர் ராஜகோபால் தலைமையில் பேருந்து நிலையத்திற்குள் கழுதைகளை அடைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி, கழுதைகளை அப்புறப்படுத்தினர். இந்த போராட்டத்தால் அங்கு பரபரப்பு […]

#Thoothukudi 2 Min Read
Default Image

திருச்சியில் பெண்ணை நிர்வாண பூஜைக்கு அழைத்த தூத்துக்குடி போலி சாமியார் கைது…!

திருச்சி: திருச்சி மேலபுலிவார்டு ரோட்டை சேர்ந்த கவிதா(36).(பெயர் மாற்றம்) எலக்ட்ரிக்கல் கடை உரிமையாளர். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் உறவினர் தூத்துக்குடியை சேர்ந்த மாரியப்பன் (என்ற) கண்ணனை (45) அணுகியுள்ளார். சில பூஜைகள் செய்தால் தொழில் அபிவிருத்தி அடையும் என நம்பிக்கை தெரிவித்த மாரியப்பன், திருச்சிக்கு வந்து சில பூஜைகள் செய்துள்ளார். அதன்பின் மாரியப்பன் செய்து வந்த ‘ஷிப்பிங்’ தொழிலில் கவிதாவை பங்குதாரராக சேர்த்துக்கொள்வதாக கூறியுள்ளார். இதை நம்பிய கவிதா ரூ.5 லட்சத்தை மாரியப்பனிடம் வழங்கினார். தொழில் மேலும் […]

#Thoothukudi 5 Min Read
Default Image