தூத்துக்குடி

தூத்துக்குடியில் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி!

தூத்துக்குடி மாவட்ட கூடைப்பந்து கழகம் மற்றும் தமிழ்நாடு கூடைப்பந்து கழகம் ஆகியவை இணைந்து நடத்தும் 18 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி வருகிற 26-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை நடக்கிறது. போட்டிகள் தருவை கூடைப்பந்து மைதானம், விகாசா பள்ளி, லசால் பள்ளி, கிரசண்ட் பள்ளி மைதானங்கள் ஆகிய 4 இடங்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் நடக்கிறது. போட்டி தொடக்க விழா வருகிற 26-ந்தேதி மாலை 6 மணிக்கு தருவை மைதானத்தில் நடக்கிறது. […]

#Thoothukudi 3 Min Read
Default Image

கோவில்பட்டியில் கடையில் பூட்டை உடைத்து பணம் திருட்டு!

கோவில்பட்டி புதுகிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பசாமி என்ற ரமேஷ் (வயது 42). தி.மு.க. வடக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளரான இவர் முன்னாள் நகரசபை கவுன்சிலர் ஆவார். இவர் கோவில்பட்டி-கடலையூர் ரோட்டில் எலக்ட்ரிக்கல் கடையும், அதன் மாடியில் சர்வீஸ் மையமும் நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவில் வழக்கம்போல் தனது கடையை பூட்டி விட்டு சென்றார். பின்னர் நள்ளிரவில் அங்கு வந்த மர்மநபர்கள் கடையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்தனர். அங்கு மேஜையில் இருந்த ரூ.3,200-ஐ திருடினர். […]

#Thoothukudi 3 Min Read
Default Image

ஸ்டெர்லைட் விவகாரம் : தூத்துக்குடி மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தை முற்றுகையிட 15 கிராம மக்கள் பேரணி !!

தூத்துக்குடியில் ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிராக ஏராளமான பொதுமக்கள் பதாகைகள் ஏந்தி பேரணியாக சென்று போராட்டம் நடத்தினா். பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்றும் அவா்கள் வழியுறுத்தி போராடி வருகின்றனா். இந்த பேரணியில் 15க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்று இணைந்து  சென்று மாசு கட்டுப்பட்டு மையத்தை முற்றுகையிட  போவதாக முடிவு செய்துள்ளனா். இந்த போராட்டத்தில் ஏராளமான போராட்டகாரா்கள் கருப்பு சட்டைகள் அணிந்து கொண்டு மாசு கட்டுப்பட்டு மையத்தை நோக்கி பேரணியாக சென்றனா்.

#Thoothukudi 2 Min Read
Default Image

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி ஏழு கிராம மக்கள் பேரணி!

தூத்துக்குடி மடத்தூரில் ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி வழங்கக் கூடாது என்பதை வலியுறுத்தி, 18 பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பேரணியாகச் சென்று மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தை முற்றுகையிடுவதற்காக  திரண்டு வருகின்றனர். ஸ்டெர்லைட் தாமிர ஆலையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதுடன், தீவிர உடல் நலக் கோளாறுகளும் ஏற்படுவதாக கூறி தூத்துக்குடி மாவட்ட மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இன்று ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புக் குழு சார்பில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலக முற்றுகைப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக […]

#ADMK 4 Min Read
Default Image

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை தற்காலிகமாக மூடியது கண்துடைப்பு நாடகம் வைகோ குற்றச்சாட்டு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ 3-வது கட்டமாக நேற்று மாலையில் செய்துங்கநல்லூரில் இருந்து வாகன பிரசார பயணத்தை தொடங்கினார். அவர் திறந்தவேனில் நின்று பேசும்போது கூறியதாவது:- காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு எடுக்கும் முடிவால் தஞ்சை மாவட்டம் பாலைவனமாகி விடும். கர்நாடக அரசு மேலும் 2 அணைகளை கட்டினால், நமது மாநிலத்துக்கு ஒரு சொட்டு தண்ணீர்கூட கிடைக்காத நிலை ஏற்படும். இதற்கு ஒரே தீர்வு, காவிரி மேலாண்மை வாரியம் […]

#Thoothukudi 6 Min Read
Default Image

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடும் வரை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து போராடும் – திருநாவுக்கரசர் பேச்சு!

தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம், ஆறுமுகநேரியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று மாலையில் நடந்தது. தெற்கு மாவட்ட தலைவர் ஜெயகுமார் தலைமை தாங்கினார். முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் டேனியல்ராஜ், சுடலையாண்டி, மாநில இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஊர்வசி அமிர்தராஜ், வக்கீல்கள் மகேந்திரன், சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார தலைவர் சற்குரு வரவேற்று பேசினார். தமிழகத்தில் 30 லட்சம் காங்கிரஸ் உறுப்பினர்கள் சேர்ந்து உள்ளனர். காமராஜர் பிறந்த […]

#Congress 6 Min Read
Default Image

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி தொடர்ந்து 7 வது நாளாக பனிமயமாத கோவில் வளாகத்துக்குள் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம்!

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி  பனிமயமாத கோவில் வளாகத்துக்குள் கருப்புக்கொடி ஏற்றி தொடர்ந்து 7 வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி 17 இடங்களில் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  அ.குமரெட்டியாபுரம் கிராமத்தில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் தொடர் போராட்டம் நடந்து வருகிறது. அவர்களது போராட்டம் இன்று 66-வது நாளாக நீடிக்கிறது.இதில் ஏராளமான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டுள்ளனர். இதேபோல்  தூத்துக்குடி  பனிமயமாத கோவிலை சுற்றியுள்ள பொது மக்கள் […]

#ADMK 3 Min Read
Default Image

தூத்துக்குடி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில்..!! சுங்கக் கட்டணம் பாதியாகக் குறைக்கப்பட்டது..!!

உயர்நீதிமன்ற உத்தரவை மீறித் தூத்துக்குடி அருகே முழுக்கட்டணம் பெற்ற சுங்கச்சாவடியை லாரி உரிமையாளர்கள் முற்றுகையிட்டனர். தூத்துக்குடி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மதுக்கான் என்கிற நிறுவனம் புதூர் பாண்டியாபுரம், எலியார்பத்தி ஆகிய 2 இடங்களில் சுங்கச் சாவடி அமைத்து அவ்வழியாகச் செல்லும் வாகனங்களுக்குக் கட்டணம் பெற்று வருகிறது. இந்தச் சாலையை முறையாகப் பராமரிக்கவில்லை எனப் புகார் வந்ததால் மதுக்கான் நிறுவனத்துக்குத் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நூறு கோடி ரூபாய் தண்டம் விதித்தது. இதனிடையே நெடுஞ்சாலையைச் சரியாகப் பராமரிக்காவிட்டால் […]

Tamil Nadu 3 Min Read
Default Image

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி அ.குமரெட்டியபுரத்தில் 68–வது நாளாக மக்கள் போராட்டம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி அ.குமரெட்டியபுரம் மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்கள் இன்று  68–வது நாளாக போராட்டம் நடத்தினர். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி கோ‌ஷம் எழுப்பினர். தூத்துக்குடி பனிமயமாதா ஆலயம் அருகேயும் மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். சில்வர்புரம் பகுதியில் பாளையாபுரம், சுப்பிரமணியபுரம், சில்வர்புரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்கள் காற்றில் மாசு கலந்து இருப்பதால், மக்கள் சுவாசிக்க முடியாத […]

#Thoothukudi 3 Min Read
Default Image

தூத்துக்குடியில் தூய்மை இந்தியா இயக்கம் சார்பில் குலையன்கரிசல் கிராமத்தில் சுகாதாரப்பணியில் பள்ளி ,கல்லூரி மானவார்கள் ..!

உலக சுகாதார தினத்தை முன்னிட்டு குலையன்கரிசல் கிராமத்தில் சுகாதாரப்பணி மற்றும் மருத்துவ முகாம் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் தலைமை தாங்கி சுகாதாரப்பணி மற்றும் மருத்துவ முகாமை தொடங்கி வைத்து பேசினார். நோயினால் உடல் நலம் பாதிக்கப்படும் போது, ஒரு மனிதனின் ஆரோக்கியம் மற்றும் பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே, பொது மக்கள் தங்களது பகுதியில் நடைபெறும் மருத்துவ முகாமில் கலந்து கொள்ள வேண்டும். மேலும், இந்த முகாமில் அரசு மருத்துவர்கள் வழங்கும் ஆலோசனையின்படி தூத்துக்குடி அரசு […]

#Thoothukudi 5 Min Read
Default Image

தூத்துக்குடியில் அம்மா திட்ட முகாம் நடைபெறும் கிராமங்கள் பட்டியல் ..!

அனைத்து கிராமங்களில் அடித்தட்டு மக்களுக்கு அதிக சேவை வழங்க தமிழக அரசால் அம்மா திட்ட முகாம் நடத்தப்படுகிறது. இந்த முகாம் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைகளில் அந்தந்த தாசில்தார்கள் தலைமையில் நடக்கிறது. இந்த வாரத்துக்கான முகாம் இன்று(வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இந்த முகாம் தூத்துக்குடி தாலுகா மேலத்தட்டப்பாறையிலும், ஸ்ரீவைகுண்டம் தாலுகா பெருங்குளத்திலும், திருச்செந்தூர் தாலுகா தென்திருப்பேரையிலும், சாத்தான்குளம் தாலுகா பிடானேரியிலும், கோவில்பட்டி தாலுகா இடைசெவல் பகுதி–2 கிராமத்திலும், விளாத்திகுளம் தாலுகா புதூர் குளக்கட்டாக்குறிச்சியிலும், எட்டயபுரம் தாலுகா ஆத்திக்கிணறு மற்றும் தி.சண்முகபுரம் […]

#Thoothukudi 4 Min Read
Default Image

தூத்துக்குடியில் பாட்டில் குடிநீரின் தரத்தை இணையதளம் மூலம் அறிய ஏற்பாடு கலெக்டர் அதிரடி உத்தரவு ..!

தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கி வரும், அடைக்கப்பட்ட குடிநீர் பாட்டில்கள் தயாரிக்கும் நிறுவனங்களில் தயாரிக்கப்பட்ட குடிநீரின் தரத்தை பொதுமக்கள் தாங்களாகவே தெரிந்து கொள்ள உணவுப் பாதுகாப்பு துறை ஏற்பாடு செய்துள்ளது. https:/safewataerfssai.gov.in/cleanwater/home என்ற இணையதளத்தில் உள்ள தரவினை பயன்படுத்தி குடிநீர் பாட்டில், பாக்கெட், கேனில் உள்ள ஐ.எஸ்.ஐ. எண் அல்லது உணவுப் பாதுகாப்பு உரிமம் திஷிஷிகிமி எண்ணை பயன்படுத்தி அந்த நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட குடிநீரின் 6 மாதம் மற்றும் ஒரு வருட பரிசோதனை அறிக்கை, ஐ.எஸ்.ஐ. தரம், உணவுப் […]

#Thoothukudi 5 Min Read
Default Image

ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் 100- க்கும் மேற்பட்டோர் போராட்டம்!

ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர்  சுமார் 100 க்கும் மேற்பட்டோர் ஸ்டெர்லைட் ஆலையை  முற்றுகையிடும் போராட்டத்தில்  ஈடுபட்டனர் . தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 16 இடங்களுக்கும் மேலாக பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் போராடிவருகின்றனர். இதனை அடக்கும் விதமாக காவல்துறையும் பல்வேறு அடக்குமுறைகளை கையாண்டு வருகின்றது .இந்நிலையில் இன்று  ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர்  சுமார் 100 க்கும் மேற்பட்டோர் ஸ்டெர்லைட் ஆலையை  முற்றுகையிடும் போராட்டத்தில்  […]

#ADMK 3 Min Read
Default Image

நிரந்தரமாக ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசு ஆய்வு!அமைச்சர் கடம்பூர் ராஜு

தமிழகச் செய்தி விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு,ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசு ஆய்வு மேற்கொண்டு வருவதாகத்  தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் குடிசைமாற்று வாரியம் சார்பில் அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டுவதற்கான பணிகளை அமைச்சர் கடம்பூர் ராஜு தொடக்கி வைத்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாகவும், ஆலைக்கான உரிமத்தை புதுப்பித்து கொடுக்காமல் வைத்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

#ADMK 2 Min Read
Default Image

தூத்துக்குடியில் கணவனை அடித்துக் கொலை செய்த மனைவிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை!!

தூத்துக்குடி 3–வது மைல் பகுதியை சேர்ந்தவர் சேகர் என்ற குணசேகர்(வயது 47). கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி லதா என்ற சகாயலதா(43). குணசேகரனுக்கு மதுப்பழக்கம் இருந்து வந்தது. இதனால் சரிவர வேலைக்கு செல்லாமல் மது குடித்து விட்டு, வீட்டில் தகராறு செய்து வந்தார். கடந்த 22–2–14 அன்று வீட்டில் வைத்து இருந்த ரூ.40 ஆயிரம் பணத்தை காணவில்லை. இதனை குணசேகரன் எடுத்து சென்றதாக கருதி, சகாயலதா மற்றும் அவருடைய 17 வயது மகன் ஆகியோர் அவரை சத்தம் […]

#Thoothukudi 4 Min Read
Default Image

தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு மேலும் ஒரு தனியார் விமான சேவை!

தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு மேலும் ஒரு தனியார் விமான சேவை ஜூன் மாதம் முதல் தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி தொழில் நகரமாக வளர்ச்சி பெற்று உள்ளது. இதனால் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் தூத்துக்குடிக்கு வந்து செல்கின்றனர். இதன் காரணமாக தூத்துக்குடி விமான நிலையம் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறது. அதே நேரத்தில் தூத்துக்குடி விமான நிலையத்துக்கு ஏர்பஸ் உள்ளிட்ட பெரிய விமானங்கள் தரையிறங்கும் வகையில் விரிவாக்கம் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கான நிலம் மாவட்ட […]

#Thoothukudi 4 Min Read
Default Image

தூத்துக்குடியில் சோரீஸ்புரத்தில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் நேற்று போராட்டம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி, பல்வேறு கிராம மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் தூத்துக்குடி அருகே உள்ள சோரீஸ்புரம் கிராம மக்கள் நேற்று காலை அந்த பகுதியில் உள்ள சந்தனமாரியம்மன் கோவில் அருகே திரண்டு போராட்டத்தை தொடங்கினர். அங்கு மரத்தடியில் அமர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி கோ‌ஷம் எழுப்பினர். பின்னர் கோரிக்கையை வலியுறுத்தி கிராம மக்கள் சிலர் கலெக்டர் அலுவலகத்துக்கு சென்று மனு கொடுத்தனர். அந்த மனுவில் […]

#Thoothukudi 3 Min Read
Default Image

தூத்துக்குடியில் வாகண விபத்தில் சிக்கி ஐடிஐ கல்லூரி மாணவன் பலி ..!

ஓட்டப்பிடாரம் அருகே திங்கள்கிழமை மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த ஐடிஐ மாணவர் உயிரிழந்தார். ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள மேலமீனாட்சிபுரம் கிராமத்தை சேர்ந்த ராமர் மகன் வேல்ராஜ் (18).  ஐடிஐ படித்து வந்தார்.  இவர்,  மேலமீனாட்சிபுரத்தில் இருந்து கவர்னர்கிரி நோக்கி திங்கள்கிழமை மோட்டார் சைக்கிளில் சென்றாராம். அப்போது, எதிர்பாராதவிதமாக தவறி விழுந்ததில் வேல்ராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  இந்த விபத்து குறித்து ஓட்டப்பிடாரம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

#Accident 2 Min Read
Default Image

தூத்துக்குடியில் சங்கு குளிக்க சென்ற மீனவர் திடீர் மரணம் ..!

தூத்துக்குடி திரேஸ்புரத்தைச் சேர்ந்த செய்யது உமர் காத்தான் என்பவருக்கு சொந்தமான நாட்டுப்படகில் சுனாமி காலனி யாசின் மகன் சம்சுகனி (37), மனோ (35) உள்பட 7 மீனவர்கள் தாளமுத்துநகர் கடற்கரையிலிருந்து சங்கு குளிக்க சென்றனர். திருச்செந்தூருக்கு தெற்கே 13 கி.மீ. கடல்மைல் தொலைவில் சங்கு குளித்து கொண்டிருந்தபோது, சம்சுகனி திடீரென நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளார். இதையடுத்து, படகை உடனடியாக ஜீவாநகர் கடற்கரைக்கு திருப்பி, சம்சுகனியை திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அங்கு சம்சுகனி இறந்துவிட்டதாக […]

#Sea 2 Min Read
Default Image

நாங்க நினைச்சா ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட முடியாது! அமைச்சர் கடம்பூர் ராஜூ

அமைச்சர் கடம்பூர் ராஜூ, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ முதலில் தமது மனநிலையைச் சரிசெய்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார். கோவில்பட்டியில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கடம்பூர் ராஜூ, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்களின் போராட்டத்தை மதித்து தமிழக அரசின் மாசுக்கட்டுப்பாடு வாரியம் அதன் உரிமத்தை ரத்து செய்திருப்பதாக தெரிவித்தார். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவது மாநில அரசின் கையில் இல்லை எனினும், அதற்கான வழிவகைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் […]

#ADMK 2 Min Read
Default Image