தூத்துக்குடியே ஸ்தம்பிக்கும் வகையில் மாபெரும் போராட்டம் நடைபெற்று வருகிறது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு தடைவிதிக்கக் கோரி குமரெட்டியார்புரம் கிராம மக்கள் தொடர்ந்து 100வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் குமரெட்டியார்புரம் கிராமத்தினர் ஸ்டெர்லைட் ஆலையால் தங்களின் வாழ்வாதாரமும் உடல் ஆரோக்கியமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி போராடி வருகின்றனர். தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் வேதாந்தா குழுமத்திற்கு சொந்தமான ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை அமைந்துள்ளது. இந்த ஆலையால் சுற்றுச்சூழல் மாசுப்படுவதாகவும் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாக கூறி […]
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு தடைவிதிக்கக் கோரி குமரெட்டியார்புரம் கிராம மக்கள் தொடர்ந்து 100வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் குமரெட்டியார்புரம் கிராமத்தினர் ஸ்டெர்லைட் ஆலையால் தங்களின் வாழ்வாதாரமும் உடல் ஆரோக்கியமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி போராடி வருகின்றனர். தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் வேதாந்தா குழுமத்திற்கு சொந்தமான ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை அமைந்துள்ளது. இந்த ஆலையால் சுற்றுச்சூழல் மாசுப்படுவதாகவும் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாக கூறி கிராமமக்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தனர். இந்நிலையில் வேதாந்தா குழுமம் […]
கோதுமையை மூட்டையாக கட்டி தூத்துக்குடி மாவட்டம் முக்காணியில் உள்ள ரேசன் கடையில் இருந்து எடுத்து வந்து பழைய இரும்புக்கடையில் பதுக்கி கடத்திச்செல்லும் காட்சிகள் வெளியாகி உள்ளன. தூத்துக்குடி மாவட்டம் முக்காணி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ரேசன் கடைகளில் ஏழை எளிய மக்களுக்கு நியாயமான விலையில் கிடைக்க வேண்டிய அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவு பொருட்கள் முழுமையாக வழங்கப்படுவதில்லை என்று கூறப்படுகின்றது..! ஆனால் அங்குள்ள கடத்தல்காரர்களுக்கு எளிதில் மூட்டை மூட்டையாக அரிசி மற்றும் கோதுமை கிடைக்கிறது என்கின்றனர் அப்பகுதி மக்கள்..! […]
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நாட்டுப்படகு மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.மேலும் 2 ஆயிரத்துக்கும் அதிகமான நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.இதேபோல் தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில் 10,000க்கும் அதிகமான கடைகளை அடைத்தும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தூத்துக்குடியில் 144-ன் கீழ், தூத்துக்குடி தெற்கு காவல் நிலையம் மற்றும் சிப்காட் காவல் நிலைய எல்கைகளுக்கு உட்பட்ட பகுதிகள் முழுவதற்கும் தடை உத்தரவு என்று கலெக்டர் அறிவித்துள்ளார். இது குறித்து நேற்று கலெக்டர் வெங்கடேஷ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: ஸ்டெர்லைட் […]
தூத்துக்குடியில் 144-ன் கீழ், தூத்துக்குடி தெற்கு காவல் நிலையம் மற்றும் சிப்காட் காவல் நிலைய எல்கைகளுக்கு உட்பட்ட பகுதிகள் முழுவதற்கும் தடை உத்தரவு என்று கலெக்டர் அறிவித்துள்ளார். இதுகுறித்து கலெக்டர் வெங்கடேஷ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு, பல்வேறு அரசியல் கட்சிகள், வணிகர் சங்கம் மற்றும் மீனவர் சங்கம் சார்பாக 22.05.2018 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் அறிவித்துள்ளதால் சட்டம் […]
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி மே 22 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என்று ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்தினர் தெரிவித்தனர். இதுகுறித்து வெள்ளிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்தினர் கூறியதாவது. ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என தூத்துக்குடி மக்கள் கூட்டமைப்பு முடிவின்படி, மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி மே 22 ஆம் தேதி நடைபெறும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து முழு கடையடைப்பு நடத்த வணிகர் […]
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட 5 யூனிட்டுகள் உள்ளன. இதன் மூலம் தினமும் சுமார் 1050 மெகாவாட் வரை மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. அடிக்கடி ஏற்படும் பழுதால் முழு மின் உற்பத்தியை எட்டாத நிலை நீடித்து வருகிறது. இந்நிலையில் சனிக்கிழமையன்று 3-ஆவது யூனிட்டில் உள்ள கொதிகலனில் திடீரென பழுது ஏற்பட்டதால் அந்த யூனிட்டின் செயல்பாடு நிறுத்தப்பட்டது. இதனால், 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மற்ற […]
தூத்துக்குடி ஆட்சியர் அலுவலக முற்றுகை போராட்டம் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டமாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது இந்த நிலையில் தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி மே 22 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என்று ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்தினர் தெரிவித்தனர். இதுகுறித்து வெள்ளிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்தினர் கூறியதாவது..ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என தூத்துக்குடி மக்கள் கூட்டமைப்பு முடிவின்படி, மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி மே […]
ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்க நிர்வாகிகளுக்கு தூத்துக்குடி கோர்ட்டில் வரும் மே 21 க்குள் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த நிலையில் தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி மே 22 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என்று ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாந்தன் தெரிவித்தார். இதுகுறித்து வெள்ளிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த பொது அவர் கூறியதாவது..ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என தூத்துக்குடி மாநகர, கிராம மக்கள் […]
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் நகைக்கடை சுவற்றில் துளையிட்டு 100 சவரன் தங்கநகைகள் மற்றும் 10 கிலோ வெள்ளிப் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு எதிர்புறம் கடைகள், விடுதியுடன் கூடிய வணிக வளாகம் ஒன்று உள்ளது. இந்த வணிக வளாகத்தின் முன்புறம் விஜயலெட்சுமி என்ற பெயரில் நகைக்கடை இயங்கி வருகிறது. பின்புறம் தங்கும் விடுதி ஒன்றும் உள்ளது. தங்கும் விடுதிக்கும் – விஜயலெட்சுமி நகைக்கடைக்கும் பொதுவாக ஒரே சுவர் […]
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாளை முதல் மீண்டும் தங்கத்தேர் இயக்கப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த கோவிலில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 14ந் தேதி கோவில் கிரி பிரகார மண்டபத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து கோவில் நிர்வாகம் பக்தர்களின் பாதுகாப்பு கருதி, கிரி பிரகார மண்டபம் முழுவதையும் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுத்தது. இதனால் கிரி பிரகாரத்தில் இயக்கப்பட்ட தங்கத்தேர் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த […]
தூத்துக்குடியில் எல்லா பொருள்களும் ஒரே இடத்தில் ; தி சென்னை சூப்பர் பஜார் ;அலைமோதும் கூட்டம் ;அனைத்தும் மலிவு விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஒன் ஹவர் சேல்ஸ் ( ஒரு மணி நேர அதிரடி விற்பனை) ;One Hour Sales என்ற புதிய Offer-ஐ அறிமுகப்படுத்தி எல்லாருக்கும் எல்லாமுமே என்ற தாரக மந்திரத்தினை அடிப்படையாக கொண்டு குறைந்த விலையில் நிறைந்த தரத்தில் Products-ஐ வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. ஒரு மணி நேர அதிரடி விற்பனை என்ற இந்த […]
தூத்துக்குடி அருகே பிளஸ் 2 தேர்வில் மாணவி தோல்வியடைந்ததால் இன்று தீக்குளித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தாலுகாவுக்கு உட்பட்ட சுப்பிரமணியபுரம் கிராமத்தை சார்ந்த மாணவி பலவேசம் இவரது மகள் முத்து செல்வி இவர் குளத்தூர் அரசு மேல்நிலையப்பள்ளியில் கல்வி பயின்றார். இந்த ஆண்டு மார்ச் , ஏப்ரல் மாதங்களில் நடைபெற்ற பிளஸ் 2 தேர்வுகளை எழுதியிருந்தார்.தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.இதில் தேர்வு முடிவுகளில் அவர் 2 பாடங்களில் தோல்வியடைந்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த […]
தூத்துக்குடியில் எல்லா பொருள்களும் ஒரே இடத்தில் ; தி சென்னை சூப்பர் பஜார் ;அலைமோதும் கூட்டம் ;தூத்துக்குடி மேலாளர் பொன்னரசு கூறினார். இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பு இன்று நடைபெற்றது.அதில் நிர்வாக இயக்குனர் வினித்குமார், தலைமையில் ஸ்ரீகுமாரன் தங்க மாளிகை மேலாளர் வசந்த் ,தூத்துக்குடி சென்னை சில்க் மேலாளர் பொன்னரசு ,மண்டல மேலாளர் அருண்குமார்,சென்னை சில்க் கிளை மேலாளர் ஆனந்தன் போன்றோர் முன்னிலை வகித்தனர். அப்பொழுது தூத்துக்குடி சென்னை சில்க் மேலாளர் பொன்னரசு கூறியதாவது..ஆசியாவின் மிகப்பெரிய ஜவுளி சாம்ராஜ்யமான […]
தனியார் நிதி நிறுவனம் மீது,தூத்துக்குடியில் மகளிர் குழுக்களுக்கு கடன் தருவதாக கூறி, ஒரு கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆழ்வார் திருநகரியில் ரவி, காசிராமன் ஆகியோர் நடத்திவரும் நிதி நிறுவனம், பெண்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் வீதம் கடன் வழங்குவதாக அறிவித்து, பலரை உறுப்பினராக சேர்த்துள்ளது. அவர்களிடம் முன்பணமாக தலா 3,200 ரூபாய் வீதம் ஒரு கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளது. ஆனால், சொன்னபடி கடனும் தரவில்லை, செலுத்திய முன்பணமும் திரும்பி வரவில்லை. […]
உயர்நீதிமன்ற மதுரைக்கிளை,ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரும் வழக்கில் மத்திய, மாநில சுற்றுச்சூழல் துறைகள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தாக்கல் செய்திருந்த மனுவில், ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வழங்கிய அனுமதி, கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்துவிட்ட நிலையில், ஆலையை மூடக்கோரி அருகே உள்ள கிராம மக்கள் போராட்டங்களை நடத்தி வருவதைச் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, ஸ்டெர்லைட் ஆலையை இயக்குவதற்கும், விரிவாக்கம் செய்வதற்கும் தடைவிதிக்க வேண்டும் என வைகோ தமது மனுவில் கோரியிருந்தார். இந்த […]
இரு சக்கர வாகனத்தில் வந்த நபர்கள்,தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை வளாகத்திற்குள் பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பி ஓடினர். இதுகுறித்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர். கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலான அந்த ஆலையைச் சுற்றி உள்ள மக்கள், தூத்த்துகுடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை மக்களின் உடல் நலத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் தீங்கு விளைவிப்பதாகக் கூறி தீவிரமாக போராடி வருகிறார்கள். பல்வேறு அரசியல் கட்சிகளும் இதற்கு ஆதரவு அளித்துள்ளன. இந்நிலையில் இன்று […]
அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக எழுந்த புகாரின்பேரில் கைது செய்யப்பட்டார். சாத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கடந்த 20-ந்தேதி காவலில் எடுத்தனர். 25-ந்தேதி பகல் 2 மணி வரை பேராசிரியை நிர்மலா தேவியிடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு கோர்ட்டு அனுமதி வழங்கியது. அதன்படி விருதுநகர் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் பேராசிரியை நிர்மலாதேவியிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. ஆனால் பேராசிரியை நிர்மலாதேவி இந்த விவகாரத்தில் உயர் அதிகாரிகளுக்கு தொடர்பு […]
தமிழகம் முழுவதும் திமுக உள்ளிட்ட 9 கட்சிகள் சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி மனித சங்கிலி போராட்டம் நடக்கிறது. சென்னையில் மட்டும் நான்கு இடங்களில் தி.மு.க.வின் முக்கிய பிரமுகர்கள் தலைமையில் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடக்கிறது. சென்னை மேற்கு மாவட்டம் சார்பில் ஜெ.அன்பழகன் தலைமையில் அண்ணாசாலை முதல் தேனாம்பேட்டை வரையிலும், சென்னை கிழக்கு மாவட்டம் சார்பில் சேகர்பாபு தலைமையில் பெரம்பூர் சர்ச் அருகிலிருந்து பிராட்வே வரையிலும், சென்னை வடக்கு மாவட்டம் சார்பில் மாதவரம் சுதர்சனம் தலைமையில் மூலக்கடை […]