எந்தவிதத்திலும் பயங்கரவாதத்தை தலைதூக்க விடமாட்டோம் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், வன்முறையாளர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவதில் அரசு உறுதியாக உள்ளது. பொதுமக்கள் என்றும் அரசுக்கு நண்பர்கள். அமைதி, வளம், வளர்ச்சி என்ற அடிப்படையில் அரசு செயல்பட்டு வருகிறது.தூத்துக்குடி கலவரத்திற்கு காரணம் யார்? தொடர்புடையவர்கள் யார்? என்பதை விசாரணை ஆணையம் கண்டறியும். அமைதிக்கு குந்தகம் விளைவித்தால் யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். முன்னதாக தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அப்பகுதி […]
தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணையை தொடங்கியது. சிபிசிஐடி டி.எஸ்.பி. பிரவீன்குமார் மேற்பார்வையில் 20 காவல் ஆய்வாளர்கள் அடங்கிய குழு விசாரணையில் ஈடுபட்டுள்ளது.தென்பாகம், வடபாகம், சிப்காட் காவல்நிலையங்களில் வழக்குகள் தொடர்பான கோப்புகளை பெற்று விசாரணை நடைபெறுகிறது. முன்னதாக தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அப்பகுதி மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தினார்கள். இந்நிலையில் 100வது நாள் போராட்டமான கடந்த 22ந் தேதி கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணியாகச் சென்றனர். ஆனால் பேரணி வன்முறையாக மாறியதால் போலீசார் […]
மனித உரிமைகள் ஆணைய குழு தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் பற்றி விசாரணை நடத்த இன்று தமிழகம் வருகிறது. இதுகுறித்த வழக்கில், தேசிய மனித உரிமைகள் ஆணையம் முடிவெடுக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, துப்பாக்கிச் சூட்டை விசாரிக்க 4 பேர் குழுவை அமைத்து, 2 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. மூத்த காவல் கண்காணிப்பாளர் அந்தஸ்துக்கு குறையாத அதிகாரி தலைமையிலான இந்த குழு இன்று தமிழகம் வருகிறது. இன்று மாலையே, தூத்துக்குடி செல்லும் அவர்கள், துப்பாக்கிச் சூட்டில் […]
தூத்துக்குடி போராட்டத்தின்போது, வன்முறையில் ஈடுபட்டதாக 5,000 பேர் மீது தென்பாகம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.திருச்செந்தூர் பொது விநியோகத்துறை அதிகாரி கோபால் மற்றும் நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் ராஜ்குமார் ஆகியோரின் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தென்பாக்கம் காவல் சரகம் மற்றும் அரசு பாலிடெக்னிக் கல்லூரி பகுதிகளில் வன்முறையில் ஈடுபட்டதாக 5,000 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அப்பகுதி மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தினார்கள். இந்நிலையில் 100வது நாள் போராட்டமான கடந்த […]
மக்கள் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் பேசிய, நடிகர் ரஜினிகாந்த் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று சென்னை விமான நிலையத்தில் சரத்குமார் தெரிவித்துள்ளார். மனிதனுக்கு போராட உரிமை இல்லையா? தூத்துக்குடி வன்முறைக்கு சமூக விரோதிகளே காரணம் என ரஜினி கூறியதற்கு சரத்குமார் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். நேற்று தூத்துக்குடியில் ரஜினிகாந்த்: நடிகர் ரஜினிகாந்த் நேற்று தூத்துக்குடி சென்றார். துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களை சந்திக்கிறார், காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் ஆறுதல் கூறினார். நேற்று நலம் விசாரித்த பின் செய்தியாளர் […]
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களில் எஞ்சியுள்ள 6 பேரின் உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.பின்னர் தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களில் எஞ்சியுள்ள 6 பேரின் உடலுக்கு பிரேத பரிசோதனை செய்யக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் மறு உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த மே 27 ஆம் தேதி மீனவர்களின் நிபந்தனையால், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களில் 6 பேரின் உடல்களை பிரேதப் பரிசோதனை செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் போலீஸார் […]
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களில் எஞ்சியுள்ள 6 பேரின் உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.பின்னர் தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களில் எஞ்சியுள்ள 6 பேரின் உடலுக்கு பிரேத பரிசோதனை செய்யக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் மறு உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த மே 27 ஆம் தேதி மீனவர்களின் நிபந்தனையால், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களில் 6 பேரின் உடல்களை பிரேதப் பரிசோதனை செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் போலீஸார் […]
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களில் எஞ்சியுள்ள 6 பேரின் உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த மே 27 ஆம் தேதி மீனவர்களின் நிபந்தனையால், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களில் 6 பேரின் உடல்களை பிரேதப் பரிசோதனை செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கிச் சூடு, வன்முறை சம்பவங்களில் 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இறந்தவர்களின் […]
மீனவர் கூட்டமைப்பு,தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. திருச்செந்தூர் ஜீவா நகரில் நெல்லை, தூத்துக்குடி மீனவர் கூட்டமைப்பின் கூட்டம் நடைபெற்றது. இதில் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, ஸ்டெர்லைட் போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை கைவிடுதல், துப்பாக்கிசூட்டில் உயிரிழந்த 13 பேருக்கும் ஸ்டெர்லைட் ஆலை இருக்கும் இடத்தில் அரசு சார்பில் நினைவு மண்டபம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் செய்திகளுக்கு […]
சென்னை உயர்நீதிமன்றம்,தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சண்முகத்தின் உடலை ஒப்படைக்கக் கோருதல், உடல்கள் மறு பிரேதப் பரிசோதனை கோருதல் தொடர்பான வழக்குகளில் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை, உயர்நீதிமன்றத்தின் கண்காணிப்பில் விசாரணை, துப்பாக்கிச் சூட்டுக்கு காரணமான அதிகாரிகள் மீது கொலைவழக்கு பதிவு செய்தல், உயிரிழந்த சண்முகம் உடலை ஒப்படைக்கக் கோரிக்கை, உயிரிழந்தோரின் உடல்களை மறு பிரேதப் பரிசோதனை செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தாக்கல் செய்யப்பட்ட பல்வேறு மனுக்கள் இன்று விடுமுறைக்கால நீதிபதிகள் […]
நடிகர் ரஜினிகாந்த் இன்று தூத்துக்குடி சென்றார். துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களை சந்திக்கிறார், காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் ஆறுதல் கூறினார்.நடிகர் ரஜினிகாந்த்.அரசியல் பிரவேச அறிவிப்புக்கு பின்னர் முதல்முறையாக மக்கள் பிரச்னைக்காக களம் இறங்குகிறார் ரஜினிகாந்த். நலம் விசாரித்த பின் செய்தியாளர் சந்திப்பில் ரஜினிகாந்த் கூறியது: தூத்துக்குடி போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுறுவியுள்ளனர் .சமூக விரோதிகளை இரும்புக்கரம் கொண்டு ஜெயலலிதா அடைக்கி வைத்திருந்தார்.சமூக விரோதிகளை அடக்க ஜெயலலிதாவின் வழியை தமிழக அரசு பின்பற்ற வேண்டும். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தையும், ஸ்டெர்லைட் […]
நடிகர் ரஜினிகாந்த் இன்று தூத்துக்குடி சென்றார். துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களை சந்திக்கிறார், காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் ஆறுதல் கூறினார்.நடிகர் ரஜினிகாந்த்.அரசியல் பிரவேச அறிவிப்புக்கு பின்னர் முதல்முறையாக மக்கள் பிரச்னைக்காக களம் இறங்குகிறார் ரஜினிகாந்த். சென்னையிலிருந்து இன்று காலை ரஜினிகாந்த் தூத்துக்குடிக்கு புறப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. நலம் விசாரித்த பின் செய்தியாளர் சந்திப்பில் ரஜினிகாந்த் கூறியது: தூத்துக்குடி போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுறுவியுள்ளனர் .சமூக விரோதிகளை இரும்புக்கரம் கொண்டு ஜெயலலிதா அடைக்கி வைத்திருந்தார்.சமூக விரோதிகளை அடக்க ஜெயலலிதாவின் வழியை தமிழக […]
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பான வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடங்கியது. முன்னதாக தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை சிபிஐ விசாரிக்க உத்தரவிட கோரும் வழக்கில் தமிழக உள்துறை செயலாளருக்கும், சிபிஐ-க்கும் நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் காயம்பட்டவர்களுக்கு தனியார் மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்க வேண்டும், முடக்கப்பட்ட இண்டர்நெட் சேவையை விடுவிக்க வேண்டும், காயம்பட்டவர்களை பார்வையிட்டு காயங்களின் தன்மை குறித்து ஆராய்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் […]
நலம் விசாரித்த பின் செய்தியாளர் சந்திப்பில் ரஜினிகாந்த் கூறியது: தூத்துக்குடி போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுறுவியுள்ளனர் .சமூக விரோதிகளை இரும்புக்கரம் கொண்டு ஜெயலலிதா அடைக்கி வைத்திருந்தார்.சமூக விரோதிகளை அடக்க ஜெயலலிதாவின் வழியை தமிழக அரசு பின்பற்ற வேண்டும். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தையும், ஸ்டெர்லைட் ஆலை ஊழியர்களின் குடியிருப்புகளை எரித்தது பொதுமக்கள் இல்லை, சமூக விரோதிகளே என்று ரஜினிகாந்த் குற்றம்சாட்டியுள்ளார். ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கும் எண்ணம் நிர்வாகத்திற்கு வரவே கூடாது. போராட்டம் நடத்தும் போது பொதுமக்கள் ஜாக்கிரதையாக […]
காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் ஆறுதல் கூறினார் நடிகர் ரஜினிகாந்த்: நடிகர் ரஜினிகாந்த் இன்று தூத்துக்குடி சென்றார்.துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களை சந்தித்தார். காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் ஆறுதல் கூறினார் நடிகர் ரஜினிகாந்த்.அரசியல் பிரவேச அறிவிப்புக்கு பின்னர் முதல்முறையாக மக்கள் பிரச்னைக்காக களம் இறங்குகிறார் ரஜினிகாந்த். சென்னையிலிருந்து இன்று காலை ரஜினிகாந்த் தூத்துக்குடிக்கு புறப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ரஜினிகாந்த் நிதி உதவி: காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் நிதியும், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிதியும் வழங்குகினார் நடிகர் […]
நடிகர் ரஜினிகாந்த் இன்று தூத்துக்குடி சென்றார்.துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களை சந்தித்தார். காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் ஆறுதல் கூறினார் நடிகர் ரஜினிகாந்த்.அரசியல் பிரவேச அறிவிப்புக்கு பின்னர் முதல்முறையாக மக்கள் பிரச்னைக்காக களம் இறங்குகிறார் ரஜினிகாந்த். சென்னையிலிருந்து இன்று காலை ரஜினிகாந்த் தூத்துக்குடிக்கு புறப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் நிதியும், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிதியும் வழங்குகினார் நடிகர் ரஜினிகாந்த்.தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் 48 பேரை சந்தித்து […]
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக தலைமை செயலர், உள்துறை செயலர், டிஜிபி ஆகியோர் மீது கொலை வழக்கு பதியக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கு தொடரப்பட்டுள்ளது. முன்னதாக தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அப்பகுதி மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தினார்கள். இந்நிலையில் 100வது நாள் போராட்டமான கடந்த 22ந் தேதி கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணியாகச் சென்றனர். ஆனால் பேரணி வன்முறையாக மாறியதால் போலீசார் தடியடி மற்றும் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். இதில் 13 பேர் பலியாகியுள்ளனர். […]
நடிகர் ரஜினிகாந்த் இன்று தூத்துக்குடி சென்றார் . துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களை சந்திக்கிறார், காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் ஆறுதல் கூறுகிறார் நடிகர் ரஜினிகாந்த்.அரசியல் பிரவேச அறிவிப்புக்கு பின்னர் முதல்முறையாக மக்கள் பிரச்னைக்காக களம் இறங்குகிறார் ரஜினிகாந்த். சென்னையிலிருந்து இன்று காலை ரஜினிகாந்த் தூத்துக்குடிக்கு புறப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் நிதியும், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிதியும் வழங்குகிறார் நடிகர் ரஜினிகாந்த்.துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்தவர்களுக்கு ஆறுதல் கூற தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு […]
நடிகர் ரஜினிகாந்த் இன்று தூத்துக்குடி சென்றார் . துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களை சந்திக்கிறார், காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் ஆறுதல் கூறுகிறார் நடிகர் ரஜினிகாந்த்.அரசியல் பிரவேச அறிவிப்புக்கு பின்னர் முதல்முறையாக மக்கள் பிரச்னைக்காக களம் இறங்குகிறார் ரஜினிகாந்த். சென்னையிலிருந்து இன்று காலை ரஜினிகாந்த் தூத்துக்குடிக்கு புறப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் நிதியும், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிதியும் வழங்குகிறார் நடிகர் ரஜினிகாந்த். இதேபோல் நடிகர் ரஜினிகாந்த் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு வருவதையொட்டி பலத்த […]
சி.பி.சி.ஐ.டி., போலீசார் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து விசாரணையை தொடங்கினர். தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அப்பகுதி மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தினார்கள். இந்நிலையில் 100வது நாள் போராட்டமான கடந்த 22ந் தேதி கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணியாகச் சென்றனர். ஆனால் பேரணி வன்முறையாக மாறியதால் போலீசார் தடியடி மற்றும் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். இதில் 13 பேர் பலியாகியுள்ளனர். பலர் காயமடைந்தனர்.மேலும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் துப்பாக்கிச்சூடு வழக்கை தூத்துக்குடி […]