BREAKING NEWS:அரசுப் பணியாளர்களுக்கான துறைத் தேர்வுகள் தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் ஒத்திவைப்பு ! டிஎன்பிஎஸ்சி
அரசுப் பணியாளர்களுக்கான துறைத் தேர்வுகள் தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் ஒத்திவைப்பு என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது
டிஎன்பிஎஸ்சி அரசு பணியாளர்களுக்கான துறைத் தேர்வுகள் நாளை முதல் 31ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.தேர்வு தேதி பின்னர் அழைக்கப்படும் என்றும் அறிவிக்கபட்டுள்ளது.
மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில் வரும் 25ம் தேதி வரை அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்படுகின்றன, தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று துணைவேந்தர் பாஸ்கர் தகவல் தெரிவித்துள்ளார்.
இதேபோல் தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று நடைபெற இருந்த கல்லூரி தேர்வுகள் ரத்து தேர்வு செய்யப்பட்டது.தேதி பின்னர் தெரிவிக்கப்படும் என மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை. நிர்வாகம் அறிவித்தது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.