ஸ்டெர்லைட் ஆலையை தொடர்ந்து இயக்குவதற்கான அனுமதி கோரிய விண்ணப்பம் நிராகரிப்பு….!
ஸ்டெர்லைட் ஆலையை தொடர்ந்து இயக்குவதற்கான அனுமதி கோரிய விண்ணப்பம் மும்பை பங்கு சந்தை நிராகரிப்பு.
ஸ்டெர்லைட் ஆலையை தொடர்ந்து இயக்குவதற்கான அனுமதி கோரிய விண்ணப்பம் நிராகரிக்கபட்டது.விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதால் பராமரிப்பு பணிகளை மேலும் நீட்டித்தது ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம். பராமரிப்பு பணிக்காக ஆலை மூடப்பட்டுள்ள நிலையில், திறக்கப்படுவது மேலும் தாமதம் ஆகலாம்.
இந்நிலையில் மும்பை பங்கு சந்தையில் வேதாந்தா நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.மேலும் சில தகவல்கள் கேட்டு மனு நிராகரிப்பு, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை .
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.