கோவில்பட்டி அருகேயுள்ள அய்யனேரி கிராமத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலமாக அய்யனேரி, கொம்பங்குளம், பழைய அப்பனேரி,புதுஅப்பனேரி மற்றும் சித்தரம்பட்டி கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் உளுந்து, பாசி,கம்பு, மக்கச்சோளம் உள்ளிட்ட பயிர்களுக்கு 2016-17ம் ஆண்டுக்கான பயிர்காப்பீடு செலுத்தி இருந்தனர். இந்நிலையில் அய்யனேரியை தவிர மற்ற கிராமங்களுக்கு பயிர்காப்பீட்டு தொகை வழங்கப்பட்டு வருவதால், விவசாயிகளிடையே தவறான தகவல்கள் தெரிவிக்கப்படுவது மட்டுமின்றி, குழப்பம் நிலவி வருவதால் விடுபட்ட அய்யனேரி கிராமத்தை சேர்ந்த விவசாயிகளுக்கு உடனடியாக பயிர்காப்பீட்டு தொகையினை காலதாமதம் செய்யமால் விரைந்து வழங்க கோரி பாதிக்கப்பட்டவர்கள் அய்யனேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் கோவிந்தராஜ் தலைமையில் கோவில்பட்டி தலைமை தபால் அலுவலகம் அருகேயுள்ள கூட்டுறவு சங்கங்கள் துணைப்பதிவாளர் அலுவலகத்தினை முற்றுக்கையிட்டு, தங்களது கோரிக்கை மனுவினை அளித்தனர். இதில் மதிமுக மாநில விவசாய அணி இணை செயலாளர் வரதராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…