தூத்துக்குடி மாவட்டத்தில் புயல் மழையின் பாதிப்பு பற்றி தகவல் உங்களுக்காக…!

Default Image

காயல்பட்டினத்தில் வீசிய புயல் காற்றினால் அரசு மருத்துவமனையில் பல வருடங்களாக இருந்த ஆலமரம் வேரோடு சாய்ந்தது.

தூத்துக்குடியில் தொடர்ந்து பெய்து வரும் மழைக்கு பாளை ரோட்டில் உள்ள வேம்படி இசக்கியம்மன் கோவில் முன்பு உள்ள 60 ஆண்டு கால அரச மரம் இன்று அதிகாலை 5மணியளவில் வேரோடு சாய்ந்தது.

அவசர உதவிக்காக:

தூத்துக்குடி மாவட்ட அவசர கால செயலாக்க மையம் 24 மணி நேரம் செயல்படும். கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 மற்றும் 0461-2340101 என்ற எண்ணிலும் தகவல் தெரிவிக்கலாம். மேலும் 9486454714 என்ற வாட்ஸ் அப் எண்ணிலும் தகவல் தெரிவிக்கலாம்.மாவட்ட ஆட்சித் தலைவர் வெங்கடேஷ் அறிவிப்பு.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்