சிகிச்சை பலனின்றி கோவில்பட்டி அருகே தீப்பெட்டி தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
தூத்துக்குடி மாவட்டம் கடலையூர் சாலையை சேர்ந்தவர் லாரன்ஸ் ராஜதுரை. ஆவல்நத்தம் பகுதியில் இவருக்கு சொந்தமான தீப்பெட்டி ஆலை உள்ளது. ஆலையின் முன்பகுதியில் தீப்பெட்டி கழிவுகள் கொட்டப்பட்டுள்ளது. அந்த கழிவுகளில் திடீரென தீப்பற்றியுள்ளது. அதன் அருகே அதே ஊரைச் சேர்ந்த சிறுவன் பத்ரகாளி முத்து விளைக்கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராத விதமாக சிறுவனின் மீது தீ பற்றியுள்ளது.
அப்போது அருகில் இருந்தவர்கள் சிறுவனை மீட்டு மருத்துவமனையில் சேர்ந்தனர். ஆனால் தீக்காயம் அதிகமாக இருந்ததால் சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்தான். உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
மெல்போர்ன் : சினிமா படத்தில் வரும் "இங்க வாய்ப்புன்றது நம்முளுக்கு அவ்ளோ சீக்கிரம் கிடைக்கிறது இல்ல இது நம்ப ஆட்டம்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த சம்பவம்…
சென்னை : இன்று நடைபெற்ற பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி…
விழுப்புரம் : இன்று பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி மற்றும் பாமக…
சென்னை: அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம்…
டெல்லி: முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) வயது மூப்பு தொடர்பான பிரச்சினைகளுக்காக 26ம் தேதி…