ஆத்தூர் குளம் பராமரிக்கப்படாததால் நீர் சேமிக்கும் திறன் 20 முதல் 30 சதவீதமே உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் குளத்திற்கு வரும் தண்ணீர் குளத்திற்கு செல்ல முடியாமல் தண்ணீர் வரும் கால்வாயில் சுமார் 500 மீட்டர் தூரத்திற்கு மேல் கழுத்தளவு தேங்கி உள்ளதாக விவாசாயிகள் தெரிவிக்கின்றனர்.இதனால் விவசாயம் வெயில் காலங்களில் கடும் பதிப்படைகின்றனர் .
source: dinasuvadu.com
கோவை : ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் கடந்த 2021இல் நடைபெற்ற தேர்தலில் திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் கட்சியில்…
நெல்லை : இன்று (டிசம்பர் 20) திருநெல்வேலி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் பட்டப்பகலில் ஒரு கொடூர கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது.…
சென்னை: அமெரிக்காவை சேர்ந்த யூடியூபர் ஜெய் ஸ்ட்ரேஸி (jay streazy) என்பவர், உலகமுழுவதும் உள்ள பல்வேறு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு…
சென்னை : இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் திடீரென தான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தது இன்னுமே…
ஹரியானா: இந்திய தேசிய லோக் தளம் கட்சித் தலைவரும், ஹரியாணா முன்னாள் முதல்வருமான ஓம் பிரகாஷ் சௌதாலா(89) மாரடைப்பால் காலமானார்.…
சென்னை: 2025ம் ஆண்டுக்கான தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் ஜனவரி 6ம் தேதி தொடங்கும் என்றும், அன்று தமிழக ஆளுநர்…