தூத்துக்குடியில் அரசு உப்புநிறுவனத்தை தனியாருக்கு விற்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்பாட்டம்…
வாலிநோக்கம் அரசு உப்பு நிறுவனத்தில் லாபம் குவிக்கும் ரிபைனரி பிரிவை தனியாருக்கு தாரை வார்க்கும் நிர்வாக முடிவை எதிர்த்து நேற்று ஆலை முன்பு உப்பள தொழிலாளர் சங்கம் (CITU) சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அரசு உப்பு நிறுவனத்தின் 5500 ஏக்கர் உப்பளங்களையும், தமிழக உப்பு சந்தையையும் கார்பரேட் டாடாவுக்கு தாரை வார்க்கும் திட்டமிட்ட சதியை முறியடிக்க வேண்டும் என்று ஆர்பாட்டம் (CITU) நடத்தினர்.