கொள்ளையர்களுக்கு பதிலாக போராட்டம் செய்தவர்களை கைது செய்த போலீஸ் தூத்துக்குடியில் பரபரப்பு

Published by
Dinasuvadu desk

விளாத்திகுளம் தாலுகா சித்தவநாயக்கன்பட்டி கிராம எல்லையிலா போலி ஆவணம் மூலம் லாரியில் மணல் அள்ளியபோது லாரி மற்றும் கிடாச்சியை சிறைபிடித்து காவல்துறையில் ஒப்படைத்தும்,லாரி மற்றும் கிடாச்சி உரிமையாளர் மீது புகார்  கொடுக்க மறுத்த வட்டாச்சியரை கண்டித்தும்,மணல் கடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் வட்டாடசியர அலுவலகத்தில்  போராட்டம் நடத்தினர் .இதில்  பல்வேறு கட்சி  மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் இடுபட்டனர் போராட்டத்தில் இடுபட்டவர்களை  தரதரவென இழுத்து வலுக்கட்டாயமாக நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் உட்பட அனைவரையும் செய்தனர்  ஆளுங்கட்சி மந்திரி தலையீட்டின் பேரில் கைது செய்தவதாகவும்   மணல் கொள்ளையர்கள் மீது நடவடிக்கை இல்லையென்றால் போராட்டம் தொடரும் என்று போராட்டத்தில் இடுபட்டவர்கள் தெரிவித்தனர் .

தூத்துக்குடி மாவட்ட செய்திகளுக்கு தொடர்ந்து இணைந்து இருங்கள் தினச்சுவடு உடன் உங்கள் பகுதி செய்திகளை எண்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பலாம் dinasuvadu@gmail.com

Published by
Dinasuvadu desk

Recent Posts

ஜார்க்கண்ட் தேர்தல் ரிசல்ட்… வெற்றியை தக்க வைத்துக்கொண்ட ஜே.எம்.எம்., கூட்டணி!

ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…

1 hour ago

மேற்கு வங்கம்.. 6 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி.!

மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…

2 hours ago

மகாராஷ்டிரா தேர்தல் வெற்றி! “மக்களுக்கு நன்றி”..பிரதமர் மோடி நெகிழ்ச்சி!!

மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த  நிலையில்,…

2 hours ago

பீகார் இடைத்தேர்தல் : 4 சட்டமன்ற தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெற்றி!

பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…

3 hours ago

“நாடாளுமன்றத்தில் வயநாட்டு மக்களின் குரலாக இருக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்” – பிரியங்கா காந்தி!

கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…

3 hours ago

“என்ன நண்பா ஹப்பியா”… நிர்வாகிகளுக்கு த.வெ.க தலைவர் விஜய் கொடுத்த நினைவு பரிசு!

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…

4 hours ago