கமல்ஹாசன் ஸ்டெர்லைட் விவகாரத்தில் மக்களைத் தூண்டிவிடுகிறார் ..!
சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் ஸ்டெர்லைட் விவகாரத்தில் கமல்ஹாசன் போன்றவர்கள் மக்களைத் தூண்டிவிடுவதாக கூறினார். ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசின் உத்தரவையடுத்து ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ள நிலையில், உரிய பரிசீலனை செய்து மக்களை பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.