மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 134 கனஅடியிலிருந்து 215 கனஅடியாக அதிகரிப்பு
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 134 கனஅடியிலிருந்து 215 கனஅடியாக அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 68.53 அடியாகவும்,இதனால் அணையின் மொத்த நீர் இருப்பு 31.45 டிஎம்சியாகும்.அணையிலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் அளவானது சுமார் 7,000 கனஅடியாக உள்ளது.அணையின் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 900 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.