தஞ்சாவூர் மாவட்டம் பாமக நிர்வாகி ராமலிங்க படுகொலையை கண்டித்து கடையடைப்பு போராட்டம் நடைபெறுவதால் பொது மக்களின் வாழ்க்கை பாதிக்கக்பட்டடுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்த பாமக பிரமுகர் ராமலிங்கம்.இவர் கடந்த 5_ஆம் தேதி மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார் இந்த கொலை தொடர்பாக காவல்துறை இதுவரை 9 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இதனிடையே ராமலிங்கபடுகொலையை கண்டித்து தஞ்சை மாவட்டத்தில் முழு அடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.இதன் எதிரொலியாக திருபுவனம் , திருவிடைமருதூர் , திருநாகேஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டது. திருநாகேஸ்வரத்தில் நாளை நடைபெற உள்ள ராகு பெயர்ச்சியை முன்னிட்டு வெளியூரில் இருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக வரும் நிலையில் கடையடைப்பு போராட்டத்தால் பக்தர்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்
சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…
திருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற இலக்கிய எழுத்தாளர், திரைப்பட திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் என பன்முகதிறமை கொண்ட எம்.டி.வாசுதேவன்…
சென்னை : அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024 போட்டியில் இந்திய இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ்,…
மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி…
சென்னை : சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் இரவு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு…
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…