இபிகே தங்கமாளிகை திறப்பு விழா;தஞ்சாவூர்.

Default Image

தஞ்சாவூர்; காந்திஜி சாலையில் மணிக்கூண்டு எதிரில் இபிகே தங்கமாளிகை திறப்பு விழா நடந்தது. இபிகே தங்கமாளிகை நிறுவனர் பாலகிருஷ்ணன் வரவேற்றார். வர்த்தக பிரமுகர்கள் மற்றும் தொழிலதிபர்கள் ரோட்டரி சங்க நிர்வாகிகள், இன்ஜினியர்கள், டாக்டர்கள், தஞ்சை காசுக்கடை வர்த்தக சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உட்பட பலர் இந்த தங்கமாளிகை திறப்பு விழாவில்  பங்கேற்றனர். இபிகே தங்கமாளிகை உரிமையாளர்கள் மனோஜ் பிரபாகர், சிலம்பரசன் அனைவருக்கும் நன்றி கூறினர். திறப்பு விழா சலுகையாக 916 ஹால்மார்க் தங்க நகைகளுக்கு 3 முதல் 9 சதவீதம் வரை சேதாரம் மற்றும் செய்கூலி இல்லை. மேலும் ஒரு பவுன் நகை வாங்குபவர்களுக்கு பட்டுப்புடவை, செல்போன் உள்ளிட்ட பரிசு வழங்கப்படும் என்று இபிகே தங்க மாளிகை நிறுவன உரிமையாளர் தெரிவித்துள்ளார்…

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்