தென்காசி மாவட்டத்தில் கவனக்குறைவாக சாலையை கடக்க முயன்ற இரு சக்கர வாகனத்தின் மீது கார் மோதி விபத்துக்குள்ளாகியதில் முதியவர் தூக்கி வீசப்பட்டு உள்ளார். தென்காசி மாவட்டத்திலுள்ள பனவடலிசத்திரம் சாலையில் கார் ஒன்று வந்து கொண்டிருக்கும் பொழுது, சாலையை கடப்பதற்காக கவனக்குறைவாக வந்த முதியவரின் இருசக்கர வாகனம் மீது கார் மோதி உள்ளது. இதனை அடுத்து முதியவர் தூக்கி வீசப்பட்டு உள்ளதுடன், கட்டுப்பாட்டை இழந்த கார் அருகில் நின்று கொண்டிருந்த மற்ற நால்வர் மீதும் மோதி உள்ளது. காரில் […]
தென்காசியில் குழந்தை ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து தனது நண்பர்களுக்கு அனுப்பியவர் கைது செய்யப்பட்டுள்ளார். தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆவுடையானூர் எனும் பகுதியில் காய்கறி சந்தையில் வேலை பார்த்து வரக்கூடியவர் தான் 37 வயதுடைய முருகேசன். இவர் தனது செல்போனில் ஆபாசமான குழந்தை புகைப்படங்களை பதிவிறக்கம் செய்து அதை தனது நண்பர்களுக்கு சமூக வலைதளம் மூலமாக பகிர்ந்து கொண்டுள்ளார். இதுகுறித்து தேசிய காணாமல் போன குழந்தைகள் மற்றும் பாலியல் சுரண்டல் உட்படுத்தப்படும் குழந்தைகள் கண்காணிப்பு […]
தென்காசியில் திருமணம் செய்து வைக்காததால் தந்தையை கொன்ற மகன் கைது செய்யப்பட்டுள்ளார். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள ஊத்தன்குளம் பகுதியை சேர்ந்த 70 வயது மாடப்பன் என்பவருக்கு 33 வயது மகன் ஒருவர் உள்ளார். அவருக்கு 33 வயது ஆகியும் அவர் வேலைக்கு செல்லாததால் இன்னும் இவருக்கு திருமணம் செய்து வைக்கவில்லை. இந்நிலையில், தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு குடும்பத்தினரிடம் அடிக்கடி செல்வராஜ் கேட்டு வந்துள்ளார். ஆனால் வேலைக்கு செல்லாதவனுக்கு எவ்வாறு திருமணம் தேடுவது என எண்ணி […]
தமிழக அரசின் உத்தரவை மீறி தென்காசி, செங்கோட்டையில் இந்து முன்னணி நிர்வாகிகள் வைத்த விநாயகர் சிலை போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது. விநாயக சதுர்த்தி பண்டிகை இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது . இந்நிலையில் கொரோனா அச்சம் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள காரணத்தால் இந்த விநாயகர் சதுர்த்தியில் விநாயகர் சிலைகளை வைக்கவும் , ஊர்வலமாக எடுத்துச் செல்லவும், சிலைகளை கரைக்கவும் தமிழக அரசு தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. பல வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வழிபாட்டு தலங்களை […]
தென்காசி மாவட்டம் வீரக்கேரளம்புதூர் தாலுகாவுக்கு நாளை முதல் 3 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று வருவாய் வட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸின் தீவிர பரவலை கட்டுப்படுத்த பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால், சில கடைகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், பெரிய கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை. இந்நிலையில், தமிழகத்தில் இன்று டாஸ்மாக் காடைகள் திறக்கப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் 5 மணி வரை திறக்கப்படும் என்றும், நாள் ஒன்றுக்கு ஒரு […]
இந்தியாவில் கொரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்த இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி, மக்கள் நலனை கருத்தில் கொண்டு 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து மக்கள் யாரும் வெளியில் செல்ல வேண்டாம் என கூறியிருந்தார். ஆனாலும், பலர் உத்தரவை மீறி தேவையில்லாமல் சுற்றி திரிகின்றனர். இதனையடுத்து, 144 தடை உத்தரவை மீறியதாக தென்காசியில் இருசக்கர […]
உலகமெங்கும் பரவி வரும் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து இன்னும் சரியாக கண்டுபிடிக்கப்படாத நிலையில், அனைத்து மாநிலங்களிலும் தற்போது 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசாங்கம் எடுக்கும் முடிவுக்கு பொதுமக்களாகிய நாமும் ஒத்துழைத்தால் தான் இந்த வைரசை கட்டுப்படுத்த முடியும். ஆனால், தற்போது பலரும் அந்த உத்தரவை மீறி ரோடுகளில் இருசக்கர வாகனங்கள் மூலம் வலம் வருகின்றனர். இந்நிலையில், இந்த 144 தடை உத்தரவை மீறி தென்காசியில் வாகனம் ஓட்டிய 48 பேரை பிடித்து போலீசார் அவர்கள் […]
தமிழகத்தில் வடமேற்கு மழை தீவிரமடைந்ததால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை மற்றும் கனமழை பெய்து வருகிறது. கடந்த மூன்று நாட்களுக்கு மேலாக தென்காசியில் அதிகமாக மழை பெய்தது. இதனால் தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம் , ஐந்தருவி , பழைய குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.இதன் காரணமாக கடந்த இரு நாட்களாக அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது.இதை தொடர்ந்து தண்ணீர் வரத்தின் குறைந்ததால் நேற்று சுற்றுலா பயணிகளுக்கு அருவிகளில் குளிக்க அனுமதி கொடுக்கப்பட்டது. இந்நிலையில் […]
தமிழகத்தில் வடமேற்கு மழை தீவிரமடைந்ததால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை மற்றும் கனமழை பெய்து வருகிறது. கடந்த மூன்று நாட்களுக்கு மேலாக நெல்லை மற்றும் தென்காசியில் அதிகமாக மழை பெய்தது. இதனால் தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள குற்றாலம் , ஐந்தருவி , பழைய குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதைத்தொடர்ந்து கடந்த இரு நாட்களாக அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் […]
தென்காசி மாவட்டம் குற்றாலம் ,செங்கோட்டை ,தென்காசி சுற்றுப்புற பகுதிகளில் நேற்று மாலை நான்கு மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்தது .ஏற்கனவே கருப்பானதி , அடவி நயினார் கோவில் அணை மற்றும் குண்டாறு அணை ஆகியவை நிரம்பி அதிகமாக தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் மேலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் தற்போது குற்றாலத்தில் உள்ள அருவிகள் அனைத்தும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அதிகமான தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடுகிறது.இதனால் குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க […]
திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு முக்கிய பகுதியாக இருந்து வந்த தென்காசியை தனி மாவட்டமாக அறிவித்து தமிழக அரசு அரசாணையை வெளியிட்டது. இன்றுமுதல் தனி மாவட்டமாக செயல்பட தொடங்கியுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தென்காசியை தனி மாவட்டமாக தொடங்கி வைத்தார். தமிழக அரசின் இந்த அரசாணையை ரத்து செய்யக்கோரி சங்கரன்கோயில் கோரிக்கைகள் நிறைவேற்ற குழுவின் முக்கிய தலைவர் சுப்பிரமணியன் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்நிலையில் இன்று அந்த மனுவை விசாரித்த நீதிபதி, […]
திருநெல்வேலி மாவட்டத்துடன் ஒன்றியிருந்த தென்காசி தற்போது தனக்கென தனி எல்லைகளை பிரித்துக்கொண்டு தனி மாவட்டமாக இன்று முதல் செயல்பட தொடங்கியுள்ளது. திருநெல்வேலியின் சிறப்புகளாக கூறப்பட்டு வந்த முக்கிய சிறப்புகள் இனி தென்காசி மாவட்டத்தின் தனிசிறப்புகளாக மாறியுள்ளன. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில், செங்கோட்டை, ஆலங்குளம், கடையநல்லூர் ஆகிய முக்கிய பகுதிகளை எல்லைகளாக கொண்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் தான், உலக புகழ்பெற்ற குற்றால அருவி உள்ளது. இனி குற்றால அருவி தென்காசி மாவட்டத்தினுடையது. இனி கேரள எல்லை தென்காசி மாவட்டம் […]