காரைக்குடி அருகே கள்ளக்காதலன் பேச மறுத்ததால் வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்து கொண்ட பெண். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரின் மனைவி ராஜேஸ்வரி. இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ராஜேஸ்வரி பர்மா காலணிகள் தனி வீடு எடுத்து வசித்து வந்துள்ளார். ராஜேஸ்வரிக்கும் அந்த பகுதியில் உள்ள பிரபுதேவா என்பவருக்கும் வாட்ஸ்அப் மூலம் காதல் மலர்ந்து பிரபுதேவாவுடன் குடித்தனம் நடத்தி வந்துள்ளார் ராஜேஸ்வரி. இந்நிலையில் தன்னை […]
கீழடி ஆறாம் கட்ட அகழாய்வில் ஐந்து அடுக்கு கொண்ட உறைகிணறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் கீழடி அகழ்வாராய்ச்சி பணியானது கடந்த பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி முதல் தற்போது வரை நடைபெற்று வருகிறது. ஐந்து கட்டமாக நடைபெற்ற அகழ்வாராய்ச்சியில் பல பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், தற்போது ஆறாம் கட்ட அகழ்வாராய்ச்சி விரிவான முறையில் கீழடியில் மட்டுமல்லாமல் கீழடி சுற்றி இருக்கக் கூடிய கொந்தகை, அகரம், மணல் உள்ளிட்ட இடங்களிலும் நடைபெற்று வருகிறது. இந்த அகழ்வாராய்ச்சியில் பத்துக்கும் மேற்பட்ட […]
திருப்பத்தூர் வன பகுதியில் உள்ள புள்ளி மான் ஒன்று மலைப்பாம்பு பிடியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தது. சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டி பைரவர் கோவில் அருகே உள்ள வனப்பகுதியில் ஏராளமான புள்ளிமான்கள் மற்றும் மலைப் பாம்புகள் போன்ற பல உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில், மலைப்பாம்பு ஒன்று ஒரு புள்ளி மான் குட்டியை பிடித்து விழுங்க முயற்சித்துள்ளது. அதை பார்த்த அவ்வழியே சென்றவர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு […]
வீட்டை காலி செய்யுமாறு கூறியதால், இரு குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து தற்கொலை செய்து கொண்ட தாய். சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே அதப்படக்கியை சேர்ந்தவர் பாலமுருகன். மலேசியாவில் சமையல் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், இவரது மனைவி காளீஸ்வரி (35), மகள் மங்கையர்திலகம் (12), மகன் அபிஷேக் (8) மூவரும், சிவகங்கை மாட்டம்,குறிஞ்சி நகர் பகுதியில் கார்த்திக்கேயன் வீட்டில், ஒத்திக்கு குடியிருந்துள்ளார். வீட்டை காலி செய்யுமாறு உரிமையாளர் தரப்பில் நெருக்கடி கொடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, மனமுடைந்த காளீஸ்வரி அவரது […]
சிவகங்கையில் கொரோனா வார்டை சுத்தம் செய்யும் போபிது டிபட்ட விஷ பாம்புகள். தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து, கொரோனா வைரஸால் பாதிக்கபட்ட மக்களை தனி கவனம் செலுத்தி, மருத்துவர்கள் கவனித்து வருகிற நிலையில், அவர்கள் அனுமதிக்கப்படும் மருத்துவமனைகளும் சுத்தமாக இருப்பதில் முழு செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், சிவகங்கை மருத்துவக்கல்லூரியில், பழைய தலைமை மருத்துவமனை வளாகத்தில் உள்ள, கொரோனா வார்டின் […]
சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த மானாமதுரை மாரி (28) என்பவர் அப்பகுதியில் கூலி வேலை செய்து வருபவர். இவருக்கு திவ்யா (22) என்ற பெண்ணுடன் திருமணமாகி கடந்த டிசம்பரில் சிவகங்கை அரசு மருத்துவமனையில் இரட்டைக் குழந்தை பிறந்துள்ளது. பிறந்த சில நாட்களிலேயே ஒரு குழந்தை இறந்துவிட்டது. மற்றொரு குழந்தையுடன் வீடு திரும்பிய பெற்றோர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.அந்த பெண் குழந்தைக்கு மலம் தொப்புள் வழியே வெளியேறியதால் மறுபடியும் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு தனியார் மருத்துவமனையில் அந்த் குழந்தைக்கு அறுவை […]
சிவகங்கை அரசு மருத்துவமனையில், கொரோனா சிகிச்சை பெற்று வந்த 10 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதனால், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். தமிழகத்திலும், இந்த வைரஸ் பரவி வருகிறது. இதனையடுத்து தமிழக அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் […]
இந்தியாவில் நூற்றுக்கணக்கான மக்கள் இந்த கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி செஞ்சை பாப்பா ஊரணியை சேர்ந்த காட்டு நாயக்கர் சமூகத்தினர், இப்பகுதியில் 300 குடும்பத்தினர் உள்ளனர். இவர்கள், 25 மூலிகை கொண்ட கஷாயத்தை காய்ச்சி வழங்கி வருகின்றனர். ஆடாதோடை, அக்ரகாரம், கற்பூரவள்ளி, திப்பிலி, சிந்திலி, கோரைக்கிழங்கு, சிறுதேக்கு, கோஸ்டம், நிலவேம்பு, கடுக்காய்தூள், இலவங்கம், முள்ளி, வட்டத்திருப்பி, சுக்கு, சிறுகாஞ்சொறி, தூதுவளை, வேம்புபட்டை, வேப்பஇலை, காம்பு, பூண்டு, சீரகம், மிளகு உள்ளிட்ட 25 மூலிகைகளை […]
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள இந்தியன் வங்கியில் பாதுகாவலர் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியன் வங்கியில் பாதுகாப்பிற்காக இருந்த ஆயுதப்படை காவலர் யோகேஸ்வரன் வங்கியின் கழிவறைக்கு சென்று துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் வங்கிக் கிளைப் பகுதியில் பெரும் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அழகப்பா பல்கலைக்கழகத்தில் ஆரோக்கிய மையம், சுகாதாரத்துறை சார்பில் கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று (விளைக்கிழமை) நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்றார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள அழகப்பா பல்கலைக்கழகத்தில் ஆரோக்கிய மையம், சுகாதாரத்துறை சார்பில் கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று (விளைக்கிழமை) நடைபெற்றது. இந்த நீள்கழச்சியில் சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஜெயகாந்தன், சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் பல்கலைக்கழக நிறுவுனர், ஆசிரியர், மாணவர்கள் என விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். பின்னர் பேசிய […]
சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலம் நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்று 6-ம் கட்ட அகழாய்வுப் பணிகளை தொடங்கி வைத்தார். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் இதுவரை 5 கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்றன. இதில் முதல் 3 கட்ட அகழாய்வை மத்திய தொல்லியல் துறையினரும், 4 மற்றும் 5 அகழாய்வு பணிகளை தமிழக தொல்லியல் துறையினர் நடத்தினர். இந்த நிலையில் சென்னை தலைமைச் […]
சிவகங்கை மாவட்டத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக, பாஜக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கலந்துகொண்டார். மத்திய பட்ஜெட் என்பது இந்தியாவில் வாழும் அனைத்து மக்களுக்குமான பட்ஜெட் எனவும், இதில் அனைத்து மாநிலங்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும் என்றும், அவர் தெரிவித்தார். மத்திய அரசால் சமீபத்தில் கொண்டுவரப்பட்ட குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. இந்த சட்டத்தை எதிர்த்து பல அரசியல் காட்சிகள், மாணவர் அமைப்புகள் உள்ளிட்ட […]
ஒருநாள் முதல்வர் போல ஒரு நாள் தலைமை ஆசிரியர்.அசத்தி காட்டிய பள்ளி மாணவி. பிற மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் அமைந்ததாக ஆசிரியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மானாமதுரைக்கு அருகே சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மிளகனூர் கிராமத்தில் அரசு உயர் நிலை பள்ளி உள்ளது.இந்த பள்ளியில் 7 ஆசிரியர்கள் பணிபுரிகின்றன.அப்பகுதியை சுற்றியுள்ள ஏராளமான மாணவ மாணவிகள் பயின்று வருகின்றன. இந்நிலையில் நேற்று உலக பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு புதிதாக நிகழ்ச்சி நடத்த முடிவெடுத்த ஆசிரியர்கள் அப்பள்ளியில் பயிலும் […]
திருபுவனம் அருகே பெண் சாமியார் ஒருவர் முள்படுக்கையில் அமர்ந்து தவம் செய்து அங்குள்ள பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறினார். 4 அடி உயரத்திற்கு முள்படுக்கை அமைக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்து புண்ணிய தீர்த்தம் தெளித்த பின் அதில் ஏறி நாராராணி அம்மையார் தவம் செய்து அருள்வாக்கு கூறினார். சிவகங்கை மாவட்டத்தில் திருபுவனம் அருகே லாடனேந்தல் முத்து மாரியம்மன் கோவிலில் வருடந்தோறும் மார்கழி மாதம் வழக்கமாக பெண்சாமியார் ஒருவர் நாகராணி அம்மையார் அருள்வாக்கு கூறுவார் என சொல்லப்படுகிறது. இந்த நிலையில் […]
2ம் கட்ட உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பெட்டிகள் சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் கொண்டுவரப்பட்டு அழகப்பா பாலிடெக்னிக் கல்லூரி அறையில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டது. இன்று காலை முகவர்கள் சென்று பார்த்த போது, வாக்கு பெட்டிககளில் வைக்கப்பட்டுள்ள 10 உறைகள் பிரிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டமாக நடத்தப்பட்டது. நேற்று 2-ம் கட்ட உள்ளாட்சித் தேர்தல் நடந்த சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட வாக்குப்பெட்டிகள், காரைக்குடி அழகப்பா பாலிடெக்னிக் கல்லூரி அறையில் பலத்த […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களில் அனைத்து இடங்களிலும் மழை பெய்து வருகின்றது. ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்து கொட்டி தீர்த்தது. வளிமண்டலத்தின் மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பெரும்பாலான மாவட்டங்களில் அதாவது 17 மாவட்டங்களில் கனமழைப் பதிவாகி உள்ளது. 3 மாவட்டங்களில் மிக கனமழைப் பதிவாகி உள்ளது. இந்நிலையில் ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி போன்ற மாவட்டங்களுக்கு இன்றைக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு நிலை தெரிவித்துள்ளது. கடந்த […]
விடுதலை போரில் உயிர் இறந்த மருதுபாண்டியர்கள் தூக்கிலிடப்பட்ட திருப்பத்தூரில் நாளை அரசு சார்பில் நினைவு தினம் கடைபிடிக்கப்படுகிறது. வருகிற 27-ம் தேதி காளையார் கோவிலில் உள்ள மருதுபாண்டியர்கள் நினைவிடத்தில் குருபூஜை நடைபெற நடைபெறவுள்ளது. இதை தொடர்ந்துவருகிற 31-ம் தேதி முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழாவும் நடைபெறுகிறது. இந்த விழாவில் கலந்து கொள்ள தமிழகத்தில் இருந்து பல பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வருவார்கள் என்பதால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வருகிற 31-ம் தேதி வரை 144 தடை உத்தரவு […]
சமீபத்தில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவக்கோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியி்ல் ஏழாம் வகுப்பு படிக்கும் வரும் மாணவி மகாலெட்சுமி. இவர் தனது பள்ளி வளாகத்தில் கிடந்த பணத்தை நேர்மை தவறாமல் தனது வகுப்பு ஆசிரியரிடம் கொடுத்தார்.இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில் இதை அறிந்த யோகானந்தன் புத்ரா என்பவர் மாணவியின் நேர்மைகாக ஜெர்மனியில் இருந்து 70-திற்கும் மேற்பட்ட பென்சில் 30-திற்கும் மேற்பட்ட பேனாக்கள் மற்றும் கலர் பென்சில்கள் என 17 வகையான பரிசுப் […]
சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண்ணுக்கு சென்னையை சேர்ந்த இளைஞருக்கும் சென்ற மாதம் 11-ம் தேதி திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் அந்த இளம் பெண்ணிற்கு தொடர்ந்து வாந்தி , மயக்கம் ஏற்பட்டதால் அவரை மாப்பிள்ளை வீட்டில் இருந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அந்த இளம் பெண்ணை பரிசோதனை செய்த மருத்துவர் நான்கு மாதம் கர்ப்பமாக இருப்பதாக கூறினார். திருமணம் முடிந்து ஒரு மாதம் ஆன நிலையில் மருத்துவர் சொன்ன இந்த செய்தியால் மாப்பிள்ளை வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். […]
சிவகங்கை மாவட்டம் கணபதி பட்டியை சேர்ந்தவர், தங்கையா. இவருக்கு மலர் என்ற ஒரு மகன் உள்ளார். மலருக்கும், புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள கள்ளம் பட்டியை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவருக்கு கடந்த 16ம் தேதி திருமணம் நடைபெற்றது. மலர், தனது கணவர் வீட்டிற்கு சென்ற ஒரு சில நாட்களிலேயே ஆன நிலையில், தனது தந்தைக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தனது கணவர் தன்னை கொடுமைப்படுத்துவதாகவும், தன்னுடைய நிறம் மட்டும் உடல் அமைப்பை பற்றி தரக்குறைவாக […]