சேலம் அரசு கலை கல்லூரி வளாகத்தில் 10 வயதுள்ள சிறுவன் உடல் கண்டெடுப்பு!
சேலம் அரசு கலை கல்லூரி வளாகத்திலுள்ள கிணற்றிலிருந்து 10 வயதுள்ள சிறுவன் உடல் கண்டெடுப்பு; சிறுவன் யார், உயிரிழப்புக்கான காரணம் குறித்து அஸ்தம்பட்டி போலீசார் விசாரணை.