முதலில் சீனாவில் பரவி வந்த கொரோனா தொற்றுநோய், தற்போது மற்ற நாடுகளிலும் பரவி வருகிறது. இந்தியாவிலும் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 150-ஐ தாண்டியுள்ள நிலையில், இதனை தடுப்பதற்கான தீவிர முயற்சியில் அரசு ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் இதுவரை 5 கொரோனா பரிசோதனை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதனையடுத்து, மத்திய அரசின் அனுமதியுடன், சேலத்தின் கொரோனா பரிசோதனை மையம் துவங்கப்பட்டுள்ளதாக, சுகாதாரத்துறை அமைச்சர் விஜய் பாஸ்கர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
சேலம் நெடுஞ்சாலையில் நேபாளம் நாட்டை சேர்ந்தவர்கள் சுற்றுலா வந்த ஆம்னி பஸ் மீது தனியார் பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே 4 பேர் பரிதாப பலி. நேபாள நாடு காட்மண்ட் பகுதியைச் சேர்ந்த 33 பேர் இந்தியாவுக்கு சுற்றுலா வந்தனர். அப்போது ஆம்னி பஸ் ஒன்றில் கன்னியாகுமரிக்கு வந்து அங்குள்ள சிறபவம்சங்களை பார்வையிட்டனர். பின்னர் அங்கிருந்து ராஜஸ்தான் மாநிலத்திற்கு ஆம்னி பஸ்சில் புறப்பட்ட அவர்கள் நள்ளிரவு 1 மணி அளவில் சேலம் – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் […]
சேலத்தில் சுமார் 50 பேர் பயணம் செய்து கொண்டிருந்த தனியார் பேருந்தில் திடீரென தீ விபத்து. தகவலறிந்து வந்த தீயணைப்பு துறை பற்றி எரிந்துகொண்டிருந்த நெருப்பை அணைத்தனர். சேலம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து வேம்படிதாளம் வழியாக இளம்பிள்ளை பகுதிக்கு தனியார் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. இப்பேருந்தில் சுமார் 50 பேர் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது பேருந்தின் என்ஜினிலிருந்து புகை வந்துள்ளது. இதை பார்த்த ஓட்டுநர் உடனடியாக பேருந்தை நிறுத்தியுள்ளார். இதையடுத்து பேருந்தில் இருக்கும் பயணிகளை […]
திருமணமான க.காதலனின் வீட்டில் காதலர் தினத்தன்று தனிமையில் இருந்த தனது மனைவியையும், க.காதலனையும் அரிவாளால் சரமாரியாக வெட்டிய கணவரை போலீசார் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே நடுவலூரைச் சேர்ந்தவர் பிரகாஷ்.இவருக்கு பிரியா என் கிற மனைவி உள்ளார்.இந்த தம்பதிகளுக்கு மூன்று குழந்தைகள் உடன் இருவரும் வாழ்ந்து வருகிறார்.இவ்வாறான இல்லற வாழ்க்கையில் அதேப் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான சின்னதுரைக்கும் பிரகாஷின் மனைவி பிரியாவிற்கும் ஒரு ஆண்டு காலமாகவே மிகவும் நெருக்கமான பழக்கம் இருந்து வந்துள்ளதாகக் […]
டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.மேலும் வேளாண் மண்டலங்களை பாதுகாக்க தனிச் சட்டம் கொண்டு வரப்படும்;ஹைட்ரோகார்பன் எடுக்க தமிழக அனுமதி தராது என்றும் அறிவித்துள்ளார். இன்று சேலத்தில் நடைபெற்ற பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்த தமிழக முதல்வர் முதலில் சேலத்தில் வாழப்பாடியில் உள்ள காட்டுவேப்பேரிபட்டியில் புதிய அமைக்கப்பட்ட கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைத்தார்.இதன்பின் அம்மாவட்டத்தில் கால்நடை ஆராய்ச்சி பூங்காவிற்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர் பழனிசாமி பேசினார் அதில் காவிரி டெல்டா பகுதி […]
சேலம் மாவட்டத்திலுள்ள வாழப்பாடியில் புதிய கிரிக்கெட் மைதானத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். திறப்பு விழா நிகழ்ச்சியில் அமைச்சர்கள், முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட், சீனிவாசன்,தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் ரூபா குருநாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சேலம் வாழப்பாடியை அடுத்த காட்டுவேப்பிலைப்பட்டியில், சென்னை – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சுமார் 500 மீட்டர் தூரத்தில் இயற்கை எழில்கொஞ்சுகின்ற வைகையில் மலையடிவார சூழலில் அமைந்துள்ள இடத்தில் சர்வதேச தரத்திலான புதிய கிரிக்கெட் மைதானம் […]
சேலம் மாவட்டம், மேட்டூரை அடுத்த கொளத்தூர் பகுதியில் சின்னதண்டா சிஎஸ் காலனியை சேர்ந்தவர் தீபக். 24 வயதாகும் இவர் கொளத்தூரில் உள்ள ஒரு கடையில் வேலை செய்து வருகிறார். இவர் வேதவல்லி என்னும் பெண்ணை நான்கு மாதங்களுக்கு முன் இரு வீட்டார் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்து கொண்டார். வழக்கம்போல வேதவல்லி தீபக்கை வேலைக்கு அனுப்பிவிட்டு தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றார். சிறிது நேரத்தில் வீட்டிற்குள் அலாரம் சத்தம் கேட்க, அங்கிருந்த அவரின் பெற்றோர் வீட்டிற்குள் ஓடி […]
பெற்ற பிள்ளைகளின் பசியை போக்க தலையை மொட்டை அடித்த தாய். மனதை நெகிழவைக்கும் சம்பவம். சேலம் மாவட்டம் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்தவர் செல்வம் வயது 37. இவரது மனைவியின் பெயர் பிரேமா வயது 31. இந்த தம்பதிக்கு மூன்று ஆண் குழந்தைகள் உள்ளனர். இவர்கள், வீமனுார் பகுதியில்,கடந்த 2015ம் ஆண்டு செங்கல் சூளையில் பணியாற்றினர்.பின் நண்பர் ஒருவரின் ஆலோசனையின் படி கடன் வாங்கி, செங்கல் சூளை வைத்து,அதில் பெரும் நஷ்டம் அடைந்தனர். இதன் காரணமாக அடந்த கடன் […]
சேலம் தலைவாசலில் ஆசியாவிலேயே சுமார் 900 ஏக்கர் பரப்பில் உலகத்தரத்துடன் அமையவுள்ள நவீன கால்நடை பூங்கா. அதற்கு ரூ.564 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு, அரசாணை வெளியிட்டுள்ளது. சேலம் தலைவாசலில் ஆசியாவிலேயே மிக பெரிய நவீன கால்நடை பூங்கா அமைப்பதற்காக ரூ.564 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு, அரசாணை வெளியிட்டுள்ளது. சுமார் 900 ஏக்கர் பரப்பில் உலகத்தரத்துடன் அமையவுள்ள நவீன கால்நடை பூங்காவில், கால்நடை மருத்துவமனை, கறவை மாட்டுப்பண்ணை, உள்நாட்டு மாட்டினங்களுக்கான இனப்பெருக்கப் பண்ணை, […]
சேலத்தில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவியை அவரது உறவினரான தினேஷ் ரூபன் திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்தார். அந்த மாணவியும், தந்தையும், எதிர்ப்பு தெரிவித்தனர், ஆனால் அவரது தாய் மாணவியை சூடு வைத்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. சேலத்தை சேர்ந்த கூலி தொழிலாளியின் மகள் தனியார் பள்ளி ஒன்றில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். சில தினங்களுக்கு முன் வீட்டிற்கு வந்திருந்த அவரது உறவினரான தினேஷ் ரூபன் என்பவர் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள விருப்பம் […]
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே சேர்ந்த விவசாயி ராமர், அவரது தோட்டத்தில் பலத்த காயங்களுடன் உயிரிழந்ததுள்ளார். பாலியல் தொல்லை அளித்ததால் கணவன், மனைவி மற்றும் அவரது தந்தையின் உதவியுடன் ராமரை சரமாரியாக அடித்து கொலை செய்யப்பட்டனர். சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உள்ள ஆணையம்பட்டி தெற்கு மணக்காடு பகுதியை சேர்ந்த விவசாயி ராமர், அவரது தோட்டத்தில் பலத்த காயங்களுடன் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். இது குறித்து சம்பவ இடத்துக்கு தகவலறிந்து வந்த போலீசார், ராமரின் உடலை மீட்டு […]
நாகர்கோவில் தமிழகத்தில் வழியாக ஊடுருவி இந்து தலைவர்கள்-பிரமூகர்களை கொல்ல சதி கேரளாவில் பதுங்கி உள்ள தீவிரவாதிகளுக்கு தமிழ்நாட்டில் இருந்து சிம்கார்டு சப்ளே சேலம் அம்மாபேட்டியை சேர்ந்தவர் லியாகத் அலி இவர் ஐஎஸ்எஸ் தீவிரவாத அமைப்புகளோடு தொடர்பில் இருப்பதாகவும் , கேரள மாநிலத்தில் உள்ள இளைஞர்கள் சிலரை மூளைச்சலவை செய்து தீவிரவாத அமைப்புகளில் சேர்த்து வருவதாக மத்திய தேசிய புலனாய்வு என்று அறியப்படும் NIA க்கு தகவல் கிடைத்தது. கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் லியாகத் அலி வீட்டில் […]
ஒரு குடும்பத்திற்கு கண்டமாக மாறிய கடன் கடன் பிரச்சணை காரணமாக அரளி விதையை அரைத்து 2 மகள்களுடன் தாய் தற்கொலைக்கு முயன்ற பரிதாபம் அரங்கேறியுள்ளது. சேலத்தில் கடன் பிரச்சணையால் தான் பெற்றெடுத்த இரு மகள்களுக்கு அரளி விதையை அரைத்து கொடுத்துவிட்டு உடன் தாயும் தற்கொலைக்கு முயன்றுள்ளார். சேலம் மாவட்டம் அம்மாபேட்டையை சேர்ந்தவர் சங்கர் இவருடைய மனைவி கவிதா இவர்கள் இருவருக்கும் திவ்யாஸ்ரீ , ஸ்ரீமதி என்ற 2 பெண் குழந்தைகள் உள்ளன.சங்கர் தனது மனைவி மற்றும் குழந்தையின் […]
இதற்கு முன் சேலத்தில் நோ ஹெல்மெட், நோ என்ட்ரி என ஒரு புதிய திட்டத்தை கொண்டுவந்தார்கள். தற்போது சேலத்தில் உள்ள ஒரு கடையில் ஹெல்மெட் வாங்கினால் ஒரு கிலோ வெங்காயம் இலவசமாக வழங்கப்படுகிறது. ஹெல்மெட்டின் அவசியத்தை கொண்டு சேலம் மாநகர போக்குவரத்து காவல்துறை புதிய திட்டத்தை கொண்டுவந்தது. அதாவது புதிய திட்டத்தின் கீழ் சுந்தர்ராஜ் மற்றும் அன்னதானபட்டி ஆகிய பகுதிகளில் ஹெல்மெட் சாலைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. பின்பு “நோ ஹெல்மெட் நோ என்றி” என்ற புதிய திட்டம் சேலம் […]
இந்திய குடியுரிமை வழங்காவிட்டால் கருணை கொலை செய்து விடுங்கள் என சேலம் மாவட்ட ஆட்சியரிடம் இலங்கை தமிழ் இளைஞர் மனு அளித்துள்ளார். இந்திய குடியுரிமை சட்டத்தில் இலங்கை தமிழர்கள் சேர்க்கப்படவில்லை என தமிழ் அமைப்புகளும், அரசியல் அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பில் அவர் தெரிவித்திருப்பது, 25 ஆண்டுகளுக்கு மேலாக சேலத்தில் வசித்து வருகிறேன். தற்போது குடியுரிமை சட்டத்திருத்தத்தால் எனக்கு இந்திய குடியுரிமை வழங்காவிட்டால் கருணை கொலை செய்து விடுங்கள். எனது தாய், தந்தை இலங்கையில் […]
சேலம் மாவட்டத்தில் ஓமலூர் பொறியியல் மாணவியை ஆட்டோ ஓட்டுநர் கடத்தி பலாத்காரம் செய்துள்ளார். 5 நாட்கள் மாணவியை கடத்தி வைத்து பலாத்காரம் செய்த ஆட்டோ ஓட்டுனரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர் அருகே உள்ள பொறியியல் கல்லூரியில் மாணவி ஒருவர் முதலாம் ஆண்டு பயின்று வந்துள்ளார்.இந்நிலையில் அந்த மாணவி கடந்த 10-ம் தேதி கல்லூரியில் இருந்து வெகுநேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனை தொடர்ந்து மாணவியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.புகாரின் அடிப்படையில் […]
ஹெல்மெட் அணியாமல் 90% சதவீத இளைஞர்கள் விபத்துக்குள்ளாகி உரிழந்துள்ளனர் என சேலம் போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு. “நோ ஹெல்மெட் ; நோ என்ட்ரி” என்ற புதிய திட்டம் சேலத்தில் அறிமுகம் செய்துள்ளது. உயிர்காக்கும் ஹெல்மெட் அணிவது கட்டாயம் பழக்கமாக கொள்ள வேண்டும் எனவும் செல்போன் போல தவறாமல் ஹெல்மெட்டையும் எடுத்து செல்ல வேண்டும், என்று காவல்துறை அறிவுரை கூறிய வருகிறது. பின்னர் இருசக்கர வாகனத்தை எவ்வளவு தூரம் ஓட்டி சென்றாலும் ஹெல்மெட் அணிய வேண்டியது அவசியம் எனவும், […]
காதலனை திருமணம் செய்ய பேய் பிடித்தது போல் நடித்த இளமைப்பெண். அருள்வாக்கு கூறி வரும் திருநங்கை ஒருவர் பேயை விரட்டுவதாக கூறி பெண்ணை பிரம்பால் சரமாரியாக அடித்துள்ளார். காதலனை திருமணம் செய்ய பேய் பிடித்தது போல் நாடகமாடிய இளம்பெண்ணை அருள்வாக்கு கூறுவதாகக் கூறி திருநங்கை ஒருவர் பிரம்பால் அடித்த காட்சி வெளியாகியுள்ளது. இந்நிலையில் சேலம் செவ்வாய்பேட்டையை சேர்ந்த இளம்பெண் ஒருவர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு அவரது வீட்டில் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனால் தனது காதலனை […]
ஹைதிராபாத் பிரியங்கா ரெட்டி மரணம் ஏற்படுத்திய தாக்கத்திற்கு பிறகாவது பாலியல் வன்கொடுமை குறையும் என பார்த்தால், பாலியல் வன்கொடுமை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சேலம் மாவட்டத்தில் ஒரு ஆட்டோ டிரைவர், 17 வயது கல்லூரி பெண்ணை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். ஹைதிராபாத்தில் பெண் கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி எரித்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேரும் விசாரணையின் போது தப்பி செல்ல முயன்றதாக கூறி என்கவுண்டரில் கொல்லப்பட்டனர். அதற்கடுத்தாவது பாலியல் வன்கொடுமை குற்றம் […]
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர்ந்து மழையால் சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணை இந்த ஆண்டு நான்காவது முறையாக நிரம்பி உள்ளது. தற்போது அணைக்கு 6 ஆயிரத்து 43 கன அடி நீர்வரத்தை வந்து கொண்டு இருக்கிறது. மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா மற்றும் கிழக்கு , மேற்கு கால்வாய் பாசனத்திற்காக 5 ஆயிரத்து 800 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. நீர்வரத்தை விட தண்ணீர் திறப்பு குறைவாக உள்ளததால் மேட்டூர் […]